Filters

ஆதார் பதிவு நடைமுறை

ஆதாருக்காக நான் எங்கு பதிவு செய்ய வேண்டும்?keyboard_arrow_down
ஆதாருக்கு பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?keyboard_arrow_down
ஆதார் பதிவுக்காக மூல ஆவணங்களை நான் கொண்டு செல்ல வேண்டுமா?keyboard_arrow_down
ஆதார் பதிவுக்காக நான் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?keyboard_arrow_down
ஆதார் பதிவின் போது எந்தெந்த வகையான தகவல்கள் பதிவு செய்யப்படும்?keyboard_arrow_down
ஆதாருக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளதா?keyboard_arrow_down
ஆதார் பதிவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அஞ்சலில் அனுப்புவதன் மூலம் நான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாமா?keyboard_arrow_down
ஒப்புகைச் சீட்டு/பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட டிமோகிராபிக் தகவல்கள் என்னிடம் உள்ள ஆவணங்களுடன் ஒத்துப் போகவில்லை என்றால் நான் என்ன செய்வது?keyboard_arrow_down
96 மணி நேரத்திற்கு பிறகு தகவல்களை திருத்திக் கொள்வது எப்படி?keyboard_arrow_down
எனது கை விரல் ரேகைகள் அல்லது கருவிழிப் படலம் இல்லாமல் இருந்தாலும் நான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாமா?keyboard_arrow_down
ஆதார் பதிவுக்கு செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டியது கட்டாயமா?keyboard_arrow_down
ஆதாருக்கு பதிவு செய்ய வயது வரம்பு ஏதேனும் உண்டா?keyboard_arrow_down
ஆதாருக்கு பதிவு செய்து கொண்ட பிறகு எனது ஆதார் உருவாக்கப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?keyboard_arrow_down
எனது ஆதார் உருவாக்கப்பட்டு விட்டதா என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?keyboard_arrow_down
எனது ஆதார் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் கடிதத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியுமா?keyboard_arrow_down
ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னணு ஆதாரும் மூல ஆதாரைப் போலவே செல்லுபடியாகுமா?keyboard_arrow_down
ஆதாருக்காக பதிவு செய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு/ ஆதார் கடிதம் தொலைத்து விட்டது. அதைக்கண்டு பிடிக்க ஏதேனும் வழிகள் உண்டா?keyboard_arrow_down
ஆதாருக்காக நான் பலமுறை பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஆதார் கடிதம் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் நான் என்ன செய்வது?keyboard_arrow_down
எனது ஆதார் நிராகரிக்கப்பட்டு விட்டதாக எனது செல்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?keyboard_arrow_down
ஆதார் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் என்னிடம் இல்லை. ஆனாலும், நான் பதிவு செய்யலாமா?keyboard_arrow_down
ஒரு வசிப்பாளர் அவரது ஆதார் பதிவு நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும்?keyboard_arrow_down
வசிப்பாளர்களுக்கு தனியாக அடையாளச் சான்று/ முகவரிச் சான்று இல்லாத நிலையில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணி அட்டை ஆகியவை செல்லத்தக்க அடையாள/முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுமா?keyboard_arrow_down
குடும்ப பதிவுகளின் போது பின்பற்றுவதற்காக வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் ஏதேனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் உள்ளதா?keyboard_arrow_down
முகவரிச்சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அஞ்சல் மூலம் கடிதம் வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்றால் என்ன செய்வது? வசிப்பாளர் தரும் கூடுதல் விவரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா?-keyboard_arrow_down
வசிப்பாளருக்கு இப்போது வசிக்கும் இடத்திலும், சொந்த ஊரிலுமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில், அவற்றில் எதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக் கொள்ளும், எந்த முகவரிக்கு ஆதார் கடிதத்தை அனுப்பி வைக்கும்?keyboard_arrow_down