மொபைல் ஆதார் செயலி ஒருமுறை கடவுச்சொல்லை தானாகவே புரிந்துகொள்ளாது.

மொபைல் ஆதார் செயலியை நிறுவும்போது அனைத்து அனுமதிகளையும் (குறுஞ்செய்திகளைப் படிக்கும் வாய்ப்பை அனுமதிக்கவும்) சரிபார்க்கவும்.

அல்லது

  • அ. செல்பேசியின் செட்டிங்ஸுக்கு செல்லவும்
  • ஆ. அனுமதி கட்டுப்பாடு பகுதிக்குச் செல்லவும்
  • இ. செயலிக்கு செல்லவும்
  • ஈ. மொபைல் ஆதார் செயலிக்குச் செல்லவும்
  • உ. குறுஞ்செய்திகளை படிக்கும் வாய்ப்பை அனுமதிக்கவும்