ஆதார் எண்ணின் சரிபார்ப்பு சூழல் அமைப்பு
ஆதார் சரிபார்ப்பு என்றால் என்ன?
ஆதார்எண்வைத்துள்ளஒருவரின்டெமோகிராபிக்தகவல்அல்லதுஉடற்கூறுதகவலுடன்ஆதார்எண்ணையும், இணைத்துசரிபார்ப்புக்காகமத்தியஅடையாளதகவல்தொகுப்புக்குஅனுப்புவதுஆகும். இந்தத்தகவலைஅடையாளத்தொகுப்புசரிபார்த்து, சரியாகஇருப்பதாகவோஅல்லதுஏதேனும்குறைகள்இருந்தால்அதுகுறித்தவிவரங்களையோதெரிவிக்கும்.
கண்ணோட்டம்
ஒருவருக்குஆதார்எண்வழங்கப்படுவதோஅல்லதுஅதுசரிபார்க்கப்படுவதோஅவருக்குகுடியுரிமைஅல்லதுவசிப்புரிமைவழங்குவதற்கானசான்றாககருதப்படாது.
வசிப்பாளர்களுக்குநுகர்வோர்சேவைகள், மானியங்கள்அல்லதுபிறபயன்களைவழங்குவதற்காகவசிப்பாளர்கள்தங்களின்அடையாளச்சான்றுகளைசேவைவழங்குவோருக்குதாக்கல்செய்யவேண்டியிருக்கிறது. வசிப்பாளர்களிடம்இருந்துஅடையாளச்சான்றுகளைபெற்றால்கூடஅவற்றைச்சரிபார்ப்பதில்சேவைவழங்குவோர்பல்வேறுசவால்களைஎதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. .
இத்தகையசூழலில்ஆதார்எண்வைத்திருப்பவர்கள்அடையாளங்களைஎந்தநேரத்தில்வேண்டுமானாலும், எங்குவேண்டுமானாலும்சரிபார்ப்பதற்குரியஆன்லைன்மின்னணுதளத்தைஉருவாக்கித்தருவதுதான்ஆதார்சரிபார்ப்பின்நோக்கமாகும்.
ஆதார்அடிப்படையிலானசரிபார்ப்புச்சேவையைஇந்தியதனித்துவஅடையாளஆணையம்வழங்குகிறது. அரசு / பொதுத்துறைமற்றும்தனியார்துறைநிறுவனங்கள் / முகமைகள்இந்தசேவை¬யைக்கேட்டுப்பெறலாம். தங்களின்வாடிக்கையாளர்கள் / பணியாளர்கள்மற்றும்தனிநபர்அடையாளம்கொண்டபிறநபர்களுக்குநுகர்வோர்சேவைகள் / மானியங்கள் / பயன்கள் / வணிகநிகழ்வுகள்போன்றவற்றைவழங்குவதற்குமுன், அவர்களின்அடையாளத்தைசரிபார்ப்பதற்காக, இந்தசேவையைஇந்தியதனித்துவஅடையாளஆணையத்திடமிருந்துமேற்கண்டநிறுவனங்கள்கேட்டுப்பெறலாம்
சரிபார்ப்புக்கானவழிமுறைகள்
ஆதார்சரிபார்ப்பைகீழ்க்கண்டவற்றில்ஒன்றுஅல்லதுஅதற்கும்மேற்பட்டமுறைகளில்மேற்கொள்ளலாம்:
- டெமோகிராபிக்சரிபார்ப்பு இந்தமுறையில், ஒருவருக்குசேவைவழங்கவிரும்பும்நிறுவனம், தங்களிடம்உள்ளஅல்லதுசரிபார்ப்புக்காகபெறப்பட்டசம்பந்தப்பட்டநபரின்ஆதார்எண்மற்றும்டெமோகிராபிக்தகவல்கள், மத்தியஅடையாளதகவல்தொகுப்பில்உள்ளஅவரின்பெயர், முகவரி, பிறந்தநாள், பாலினம்உள்ளிட்டவிவரங்களுடன்ஒப்பிட்டுப்பார்க்கப்படும். அவ்வாறுஒப்பிட்டுப்பார்த்தபின், ஆம்அல்லதுஇல்லைஎன்றுபதில்வரும். அத்துடன், சரிபார்ப்புபரிமாற்றம்குறித்தபிறதகவல்களும்அனுப்பப்படும்.
- உடற்கூறுசரிபார்ப்பு இந்தமுறையில்ஆதார்எண்வைத்திருப்பவரேஉடற்கூறுதகவல்களும், ஆதார்எண்ணும்மத்தியஅடையாளதகவல்தொகுப்பில்உள்ளஉடற்கூறுஅடையாளங்கள்மற்றும்தகவல்களுடன்ஒப்பிட்டுப்பார்க்கப்படும். அவ்வாறுஒப்பிட்டுப்பார்த்தபின், ஆம்அல்லதுஇல்லைஎன்றுபதில்வரும். அத்துடன், சரிபார்ப்புபரிமாற்றம்குறித்தபிறதகவல்களும்அனுப்பப்படும். இந்தசரிபார்ப்பைகீழ்க்கண்டவற்றின்மூலம்மேற்கொள்ளலாம்:
- கைரேகைசரிபார்ப்பு
- கருவிழிகள்சரிபார்ப்பு
- ஒருமுறைகடவுச்சொல்சரிபார்ப்பு இந்தமுறைப்படி, இந்தியதனித்துவஅடையாளஆணையத்திடம்ஒருவர்பதிவுசெய்துள்ளசெல்பேசிஎண்ணுக்கு “ஆதார்ஒருமுறைகடவுச்சொல்ஏ.பி.ஐ.” ஆவணத்தில்குறிப்பிடப்பட்டுள்ளவாறுஒருமுறைமட்டும்பயன்படுத்தக்கூடியகடவுச்சொல்அனுப்பப்படும். அவ்வாறுஅனுப்பப்படும்கடவுச்சொல், ஒருசிலநிமிடங்கள்மட்டுமேசெல்லுபடியாகும். சரிபார்ப்புநடைமுறையின்போதுவசிப்பாளர்அவரதுஆதார்எண்ணுடன்ஒருமுறைகடவுச்சொல்லையும்வழங்கவேண்டும். இவைஆணையத்திடம்உள்ளஒருமுறைகடவுச்சொல்லுடன்ஒப்பிட்டுப்பார்க்கப்படும். அவ்வாறுஒப்பிட்டுப்பார்த்தபின், ஆம்அல்லதுஇல்லைஎன்றுபதில்வரும். அத்துடன், சரிபார்ப்புபரிமாற்றம்குறித்தபிறதகவல்களும்அனுப்பப்படும்.
பலமுனைசரிபார்ப்பு :மேற்கண்டசரிபார்ப்புமுறைகளில் 2 அல்லது 3 முறைகளை, உதாரணமாகஒருமுறைகடவுச்சொல்சரிபார்ப்பு, உடற்கூறுசரிபார்ப்பு (கைரேகை / கருவிழிகள்சரிபார்ப்பு) ஆகியவற்றைப்பயன்படுத்திஆதார்அடையாளத்தைசரிபார்ப்பதுதான்பலமுனைசரிபார்ப்புஆகும்
சரிபார்ப்புக்காகஆதார்எண்தாரரின்ஒப்புதலைப்பெறுதல்
அரசின்மானியம், பயன்அல்லதுசேவைகளைப்பெறுவதற்காகஆதார்எண்வைத்திருப்பவர்கள்சரிபார்ப்புக்குஉட்படுத்திக்கொள்ளவேண்டும்அல்ல
ஆதார்எண்வைத்திருப்பதற்கானஆதாரங்களைதாக்கல்செய்யவேண்டும்அல்லது, ஆதார்எண்இல்லாதவர்கள்ஆதார்பெறுவதற்காகவிண்ணப்பிக்கவேண்டும்என்றுமத்திய/மாநிலஅரசுநிபந்தனைவிதிக்கலாம். ஒருவருக்குஆதார்எண்வழங்கப்படவில்லைஎன்றால், அரசின்மானியம், பயன்அல்லதுசேவைகளைவழங்குவதற்காகஅவரின்அடையாளத்தைஉறுதிசெய்வதற்கானமாற்றுவழிகள்தெரிவிக்கப்படும்
ஆதார்சட்டவிதிகளைநிறைவுசெய்யும்வகையில், ஆதார்சரிபார்ப்புக்குவிண்ணப்பிக்கும்நிறுவனங்கள்அல்லதுசேவைவழங்குவோர்கீழ்க்கண்டஅம்சங்களைஉறுதிசெய்யவேண்டும்
- சட்டத்தில்விலக்களிக்கப்படாதபட்சத்தில், ஆதார்சரிபார்ப்புக்காகஒருவரின்அடையாளம்குறித்ததகவல்களைபெறுவதற்குமுன், இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்கொள்கைமற்றும்விதிமுறைகளில்குறிப்பிட்டுள்ளவாறுஅவர்களின்ஒப்புதலைப்பெறவேண்டியதுஅவசியம்ஆகும்
- தனிநபர்களிடம்இருந்துபெறப்படும்தகவல்கள்ஆதார்சரிபார்ப்புக்காகமத்தியஅடையாளதகவல்தொகுப்புக்குஅனுப்புவதற்காகமட்டுமேபயன்படுத்தப்படுவதைஉறுதிசெய்யவேண்டும். ஒருவருக்குவழங்கப்பட்டுள்ளஆதார்எண்ணை, எந்தஒருபயன்பாட்டுக்காகவும்மத்தியஅரசோஅல்லதுகார்ப்பரேட்நிறுவனங்களோஅல்லதுதனிநபர்களோ, நடைமுறையில்உள்ளசட்டத்தின்படியோஅல்லதுவேறுஏதேனும்ஒப்பந்தத்தின்படியோ , அவரின்அடையாளசரிபார்ப்புக்காகபயன்படுத்துவதைஆதார்சட்டத்தின்எந்தபிரிவும்தடுக்கவில்லை
ஆதார்எண்ணைபயன்படுத்துவது 2016ம்ஆண்டுஆதார்சட்டத்தின்எட்டாவதுபிரிவுமற்றும்ஆறாவதுஅத்தியாயத்தில்உள்ளநடைமுறைகள்மற்றும்நிபந்தனைகளுக்குஉட்பட்டுதான்நடக்கவேண்டும்
சரிபார்ப்புசேவைகள்
இந்தியதனித்துவஅடையாளஆணையம், ஆதார்சரிபார்ப்புசேவையைஅதன்ஹெப்பல்தகவல்மையம், மானேசர்தகவல்மையம்ஆகியஇருதகவல்மையங்களின்வழியாகஆன்லைன்முறையில்உடனுக்குடன்வழங்குகிறது. இந்தஇருமையங்களில்ஆதார்சரிபார்ப்புசேவைகள், e-KYC மின்னணுமுறையிலானஉங்கள்நுகர்வோரைஅறிவீர்சேவைஉள்ளிட்டபிறசேவைகளைஆன்லைன்முறையில்வழங்குகிறது.
ச்சேவைகள்எந்தநேரமும்கிடைப்பதைஉறுதிசெய்வதற்காகசெயல்நிலை
செயலற்றநிலைஆகியஇருநிலைகளிலும்கிடைக்கும்வகையில்இந்தியதனித்துவஅடையாளஆணையம்ஏற்பாடுசெய்திருக்கிறது. ஆதார்அடிப்படையிலானசரிபார்ப்புசேவையில்எவையெல்லாம்சாத்தியம், எவையெல்லாம்சாத்தியமில்லைஎன்பதுகுறித்தவிவரங்கள்கீழேதரப்பட்டுள்ளன.