விதிகள் மற்றும் நிபந்தனைகள்
இந்தஇணையதளத்தைவடிவமைத்து, உருவாக்கி, பராமரிப்பதும், இதில்உள்ளதகவல்களைவழங்கியதும்மத்தியதிட்டஆணையத்தின்கீழ்செயல்படும்இந்தியதனித்துவஅடையாளஆணையம்ஆகும்.
இந்தஇணையதளத்தில்இடம்பெற்றுள்ளஉள்ளடக்கங்களின்துல்லியத்தையும்மதிப்பையும்உறுதிசெய்யஅனைத்துமுயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டபோதிலும், இதைசட்டஅறிக்கையாகக்கருதுவதோஅல்லதுவேறுஏதேனும்சட்டப்பயன்பாடுகளுக்காகப்பயன்படுத்துவதோகூடாது. ஏதேனும்குழப்பங்களும்அல்லதுசந்தேகங்களோஇருந்தால்அதுகுறித்துசம்பந்தப்பட்டதுறைகள்மற்றும் / அல்லதுபிறஆதாரங்களிடமிருந்துசரிபார்த்துக்கொள்ளும்படியும், முறையானதொழில்முறைஅறிவுரையைப்பெறும்படியும்பயனாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தஇணையதளத்தைபயன்படுத்துவதன்காரணமாகவோஅல்லதுபயன்படுத்துதல்தொடர்பாகவோஏற்படும்தகவல்பயன்பாட்டாலோஅல்லதுதகவல்பயன்பாட்டுஇழப்பாலோஏற்படும்இழப்புஅல்லதுசேதம், அல்லதுசெலவுகள், மறைமுகமானஅல்லதுதொடர்விளைவால்ஏற்படும்இழப்புஅல்லதுசேதங்கள்உள்ளிட்டஎந்தவிதமானசெலவு, இழப்புஅல்லதுசேதத்திற்கும்இந்தத்துறைபொறுப்பல்ல.
இந்தவிதிமுறைகள்இந்தியசட்டத்திற்குஏற்றவகையில்நிர்வகிக்கப்படும்மற்றும்கருதப்படவேண்டும்.இந்தவிதிமுறைகள்தொடர்பாகஎழும்எந்தப்பிரச்சினையாகஇருந்தாலும்அதில்இந்தியநீதிமன்றங்களின்அதிகாரவரம்பிற்குஉட்பட்டதாகும்.