மறுப்பு

அடையாள ஆணையத்தினால் இந்த இணையதளம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இணையதளத்தை நீங்கள் பார்வையிடும்போது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையதளங்களுக்கான இணைப்புகள் மற்றும் குறிப்பேடுகளை நீங்கள் பார்க்கலாம். அந்த இணையதளங்களில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்களுக்கு ஆணையம்தான் பொறுப்பு என்றோ அல்லது அவற்றுக்கு ஆணையத்தின் ஒப்புதல் உள்ளது என்றோ கருதக்கூடாது. அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானவையாகும். அவை தொடர்பான கூடுதல் விவரங்கள் அல்லது யோசனைகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்புகொள்ளலாம்