பதிவுப்பங்குதாரர்கள்

இந்தியதனித்துவஅடையாளஆணையம்

ஆதார்பதிவுச்சூழல்அமைப்பில்இதயமாகத்திகழ்வதுஇந்தியதனித்துவஅடையாளஆணையமாகும். ஆதார்பதிவுசூழல்அமைப்பில்உறவுகளைவரையறைசெய்வதற்கும், ஒட்டுமொத்தகட்டமைப்புக்கும்இந்தஅமைப்புதான்பொறுப்பாகும். சூழல்அமைப்பின்செயல்பாடுகளைஅளவிடுவதும், கண்காணிப்பதும்இந்தஅமைப்பின்பணியாகும். ஆதார்நடைமுறைஇலக்குகளைநோக்கிசூழல்அமைப்பைஇயக்குவதும்இந்தஅமைப்புதான்.

பதிவாளர்கள்

தனிநபர்களைபதிவுசெய்யும்பணிக்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அங்கீகரிக்கப்பட்டஅல்லதுஅதிகாரம்அளிக்கப்பட்டஅமைப்புதான்பதிவாளர்ஆவார். பதிவுநடைமுறையில்உதவுவதற்காக, ஏராளமானபதிவாளர்கள்புரிந்துணர்வுஒப்பந்தம்செய்துகொண்டுஇந்தியதனித்துவஅடையாளஆணையத்துடன்பங்குதாரர்களாகஇணைந்துள்ளனர். தங்களுக்குஅளிக்கப்பட்டபணிகளையும், பொறுப்புகளையும்சரியாகசெய்வதாகஅவர்கள்உறுதியளித்துள்ளனர். வசிப்பாளர்களிடம்இருந்துதகவல்களைசேகரிக்கும்பணியில்பதிவாளர்கள்தீவிரமாகஈடுபடுவாரர்கள்என்பதால், அவர்களால்தொடக்கநிலையிலிருந்தேதகவல்களைஅணுகமுடியும். பதிவாளர்கள்நேரடியாகவோ, அல்லதுதங்களால்ஒப்பந்தமுறையில்நியமிக்கப்பட்டபதிவுமுகமைகள்மூலமாகவோவசிப்பாளர்களின்தகவல்களைபதிவுசெய்யும்பணியைமேற்கொள்ளவேண்டும். இந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அங்கீகரிக்கப்பட்டபட்டியலில்உள்ளபதிவுமுகமைகளையோ, அல்லதுபதிவுப்பணியைசெய்வதற்குசரியாகஇருப்பார்கள்என்றுகருதக்கூடியபதிவுமுகமைகளையோபதிவாளர்கள்ஒப்பந்தஅடிப்படையில்நியமித்துகொள்ளலாம்.

பதிவுமுகமைகள்

பதிவுமுகமைஎன்பதுபதிவுநடைமுறையின்போதுதனிநபர்களின்டெமோகிராபிக்மற்றும்உடற்கூறுதகவல்களைசேகரிப்பதற்காகபதிவாளர்அல்லதுவேறுஆணையத்தால்நியமிக்கப்பட்டஅமைப்புஆகும். இந்தமுகமைகளைஅவற்றின்தொழில்நுட்பமற்றும்நிதித்திறன்களைசரிபார்த்தபிறகு, இந்தியதனித்துவஅடையாளஆணையம்அங்கீகரித்துபட்டியலிடுகிறது. களப்பணிகளைகண்காணித்தல், களகொள்கைகளைப்பின்பற்றிநடத்தல், ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்களுக்கானபயிற்சிகளைமுறைப்படிநடத்துதல், வசிப்பாளர்குறித்ததகவல்களைமத்தியஅடையாளதகவல்தொகுப்புக்குசரியானநேரத்தில்அனுப்புவதைஉறுதிசெய்தல்ஆகியவைபதிவுமுகமைகளின்பணியாகும். வசிப்பாளர்களின்தகவல்களைச்சேகரிப்பதற்காகவும், திருத்தங்களைச்செய்வதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும்பதிவுமையங்களைஇந்தமுகமைகள்அமைக்கவேண்டும்.

ஆபரேட்டர்கள்/மேற்பார்வையாளர்கள்

பதிவுமுகமைகளால்நியமிக்கப்படும்ஆபரேட்டர்கள்தான், விண்ணப்பப்படிவத்தில்வசிப்பாளர்கள்அளித்துள்ளடெமோகிராபிக்தகவல்களையும், உடற்கூறுபதிவுகளையும்பதிவுமென்பொருளைப்பயன்படுத்திபதிவுசெய்யவேண்டும். வசிப்பாளர்அளித்ததகவல்களைஉறுதிசெய்வதற்கானசான்றுகளைகாகிதவடிவிலோஅல்லதுமின்னணுவடிவிலோஆபரேட்டர்கள்சேகரிக்கவேண்டும். ஒருவேளை, காகிதவடிவில்சான்றுகள்பெறப்பட்டால்அதைதனித்துவஅடையாளஆணையத்தால்வரையறுக்கப்பட்டமுறைகளைப்பின்பற்றிமின்னணுவடிவத்திற்குமாற்றவேண்டியதுஆபரேட்டர்களின்பணியாகும். ஆபரேட்டர்கள்பதிவுப்பணியைமேற்கொள்ளும்நிலையில், மேற்பார்வையாளர்கள்பதிவுமையத்தைநிர்வகிப்பார்கள். பதிவுமையத்தில்அனைத்துநடைமுறைகளும்பின்பற்றப்படுவது, தகவல்கள்தரமாகஇருப்பது, சிறப்பானமேலாண்மைஆகியவற்றைஉறுதிசெய்யவேண்டியதுமேற்பார்வையாளர்களின்பொறுப்பாகும். மேற்பார்வையாளர்கள்பதிவுப்பணியையும்மேற்கொள்ளமுடியும். ஆபரேட்டர்களும், மேற்பார்வையாளர்களும்ஆதார்எண்களைப்பெற்றிருக்கவேண்டும். பதிவுநடைமுறைகளைமேற்கொள்ளும்முன்அவர்கள்அப்பணியைச்செய்வதற்குசான்றளிக்கப்படவேண்டும்.

உள்ளடக்கதயாரிப்புமுகமைகள்

ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்களுக்கானபயிற்சிக்கையேடுகளைஉருவாக்குவதற்காகஉள்ளடக்கத்தயாரிப்புமுகமைகளைஇந்தியத்தனித்துவஅடையாளஆணையம்நியமிக்கிறது. கணினிஅடிப்படையிலானபயிற்சிஉள்ளிட்டபல்வேறுபயிற்சிக்கையேடுகளைதயாரிப்பதற்காக, இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்ஆவணமாக்கல்மற்றும்புதியகிளையண்ட்வெளியீடுகளைஇந்தமுகமைகள்பயன்படுத்துகின்றன. ஒவ்வொருவெளியீட்டிற்குமானபயிற்சிக்கையேடுகளைஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்இணையதளத்திலிருந்துபதிவுமுகமைகளும், மற்றநிறுவனங்களும்பதிவிறக்கம்செய்துவைத்துக்கொள்ளவேண்டும்.

ஆய்வுமற்றும்சான்றளிக்கும்முகமைகள்

புதியஆபரேட்டர்கள்/ மேற்பார்வையாளர்களுக்குசான்றளிப்பதற்காகஆய்வுமற்றும்சான்றளிக்கும்முகமைகளைஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தைநியமித்திருக்கிறது. பயிற்சிமுடித்துஆதார்எண்பெற்றஆபரேட்டர் / மேற்பார்வையாளர்சான்றுபெறுவதற்கானதேர்வில்பங்கேற்கலாம். இந்தத்தேர்வின்முடிவுகளைஇந்தியதனித்துவஅடையாளஆணையம்பதிவுமுகமைகள்ஆகியவற்றுக்கும், தேர்வில்பங்கேற்றஆபரேட்டர் / மேற்பார்வையாளருக்கும்ஆய்வுமற்றும்சான்றளிக்கும்முகமைவழங்கும்.

உடற்கூறுபதிவுக்கருவிசான்றளிப்பு

தரப்படுத்துதல்ஆய்வுமற்றும்தரச்சான்றுஇயக்குநரகத்தின்இணையதளத்தைப்பார்க்கலாம். இந்தியதனித்துவஅடையாளஆணையத்திற்குதேவைப்படும்கருவிகளைசோதித்து, பதிவுநடைமுறையில்சேர்த்துக்கொள்வதற்கானசான்றளிக்கும்பணியைமேற்கொள்வதற்கானபொறுப்புஅமைப்பாகஇந்தியஅரசின்மின்னணுமற்றும்தகவல்தொழில்நுட்பத்துறையுடன்இணைக்கப்பட்டதரப்படுத்துதல்ஆய்வுமற்றும்தரச்சான்றுஇயக்குநரகம்நியமிக்கப்பட்டிருக்கிறது. உடற்கூறுபதிவுக்குப்பயன்படுத்தப்படும்கருவிகள்எத்தகையதன்மையைக்கொண்டிருக்கவேண்டும்என்பதுகுறித்தவிவரங்கள்தரப்படுத்துதல்ஆய்வுமற்றும்தரச்சான்றுஇயக்குநரகத்தின்இணையதளத்தில்குறிப்பிடப்பட்டுள்ளன. தில்லிமற்றும்மொகாலியில்உள்ளஇந்தஇயக்குநரகத்தின்ஆய்வகங்களில்சான்றளிக்கும்பணிகள்நடைபெற்றுவருகின்றன. உடற்கூறுகளைப்பதிவுசெய்யும்கருவிகளைஆய்வுசெய்து, சான்றளிப்பதற்குத்தேவையானகட்டமைப்புவசதிகள்இந்தஆய்வகங்களில்உள்ளன. மேலும்விவரங்களுக்கு