தனியுரிமைக் கொள்கை

தள வருகை தகவல்கள்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இணையத்தளம் உங்களை தனிப்பட்ட அடையாளம் காண அனுமதிக்கும்உங்களின் தனிப்பட்ட தகவல்களை (பெயர், தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை போன்ற), தானாக பெறாது.இந்த வலைத்தளம் உங்கள்

வருகையை பதிவு செய்து கொள்வதுடன், இணைய நெறிமுறை (IP) முகவரிகள், டொமைன் பெயர், சர்வர் முகவரி, எந்தெந்த தளத்திலிருந்து நீங்கள் இணையதளத்தை அணுகுகிறீர்களோ அவற்றின் (எடுத்துக்காட்டாக, .gov, காம், .in, முதலியன)உலாவி வகை, இயக்க அமைப்பு, தேதி மற்றும் நேரவருகை, தொடர்பு கொண்ட பக்கங்கள், ஆவணங்கள் பதிவிறக்கம் மற்றும் தளத்திற்கு நேரடியாக

இணைக்கப்பட்ட முந்தைய இணைய முகவரி ஆகியவை புள்ளி விவர பயன்பாட்டுக்காக குறித்துக் கொள்ளப்படுகின்றன. இணையதளத்தை சேதப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்படாத வரை நாங்கள் குறித்து வைத்துள்ள முகவரிகளில் இருந்து தனிநபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபடமாட்டோம். சேவை வழங்குவோரால் பதிவு செய்யப்பட்டுள்ள வருகைக்குறிப்புகளை ஆய்வு செய்ய சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் முயலாதவரை பயனாளிகளையோ அல்லது அவர்களின் இணையதள நடவடிக்கைகளையோ நாங்கள் அடையாளம் காண மாட்டோம்.உங்களின் தனிப்பட்ட தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கோரினால், அந்த தகவல் எதற்காக கோரப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன், அந்த தகவல்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளத்திடம் தானாக முன்வந்து வழங்கப்பட்ட, ஒருவரை தனிப்பட்ட முறையில் அடையாளம் காண்பதற்கு தேவையான தகவல்களையும் மூன்றாவது நபருக்கு(அரசு/தனியார்) இந்த இணையதளத்தில் வழங்கப்பட்ட எந்தத் தகவலும் இழப்பு, தவறாக, அங்கீகாரமற்ற அணுகல் அல்லது வெளிப்படுத்தல், மாற்றம், அல்லது அழிவு ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கப்படும்.

குக்கிகள்

நீங்கள்ஒருஇணையதளத்தைஅணுகிஅதில்உள்ளதகவல்களைப்பெறும்போது, அந்தஇணையதளம்குக்கிஎனப்படும்ஒருமென்பொருள்குறிப்பைஉம்க்களின்பிரவுசருக்குஅனுப்பும். ஆனால், இந்தஇணையதளம்குக்கிகளைபயன்படுத்துவதில்லை.

மின்னஞ்சல்மேலாண்மை

நீங்கள்செய்திஅனுப்பும்வாய்ப்பைதேர்வுசெய்தால்மட்டுமேஉங்களின்மின்னஞ்சல்முகவரிபதிவுசெய்யப்படும். நீங்கள்குறிப்பிட்டுள்ளபயன்பாட்டிற்காகமட்டுமேஅந்தமின்னஞ்சல்முகவரிபயன்படுத்தப்படும். மின்னஞ்சல்அனுப்புவதற்கானபட்டியலில்அதுசேர்க்கப்படாது. வேறுஎந்தப்பயன்பாட்டிற்கும்உங்களின்மின்னஞ்சல்முகவரிபயன்படுத்தப்படாது. உங்களின்ஒப்புதல்இல்லாமல்அதுவெளியிடப்படாது.

தனிப்பட்டவிவரங்களைச்சேகரித்தல்

உங்களின்வேறுஏதேனும்தனிப்பட்டவிவரங்கள்கோரப்படும்பட்சத்தில், நீங்கள்அந்தவிவரங்களைதரசம்மதித்தால்அவைஎதற்காகப்பயன்படுத்தப்படும்என்றவிவரங்கள்தெளிவாகதெரிவிக்கப்படும்

இந்ததனிமைஉரிமைக்கொள்கையில்இடம்பெற்றுள்ளகொள்கைகள்சரியாகப்பின்பற்றப்படவில்லைஎன்றுநீங்கள்கருதினாலோஅல்லதுஇந்தகொள்கைகள்தொடர்பானஏதேனும்கருத்துதெரிவித்தாலோஅதுகுறித்துஎங்களைத்தொடர்புகொள்ளுங்கள்என்றபக்கத்தில்உள்ளவெப்மா-ஸ்டர்மூலம்தெரிவிக்கலாம். குறிப்பு:இந்ததனிமைஉரிமைஅறிக்கையில்இடம்பெற்றுள்ளதனிப்பட்டவிவரங்கள்எனப்படுபவை, உங்களின்அடையாளத்தைவெளிப்படுத்தக்கூடியஅல்லதுதெரிந்துகொள்ளக்கூடியதகவல்கள்ஆகும்

நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள்

தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்பட்டால், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிர்வாக, தொழில்நுட்ப, செயல்பாட்டு மற்றும் இயல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். .