மிகையிணைப்பு கொள்கை

வெளி இணையதளங்கள்/ தளங்களை அணுகுவதற்கான இணைப்புகள்

இந்த இணையதளத்தில் பல இடங்களில், மற்ற இணையதளங்கள் / தளங்களுக்கான இணைப்புகளை காணலாம் . உங்கள் கசதியைக் கருத்தில் கொண்டு இந்த இணைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட வலைத்தளங்களின் நம்பகத்தன்மைக்கும், அவற்றின் உள்ளடக்கங்களுக்கும்இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பொறுப்பு ஏற்காது. அவற்றில் இடம்பெற்றுள்ள கருத்துக்களுக்கு ஆதரவளிக்காது. ஓர் இணையதளத்தின் இணைப்போ அல்லது அதன் பட்டியலோ இந்த தளத்தில் இருப்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றை இந்த தளம் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த இணைப்புகள் எல்லா நேரங்களிலும் செயல்படும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது.இணைக்கப்பட்ட பக்கங்கள் மீது எங்களுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை

இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களில், அரசு/தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் தகவல்களுக்கான மிகையுரை இணைப்புகள்அல்லது சுட்டிகள் அடங்கியிருக்கும். உங்களின் தகவல் மற்றும் வசதிக்காகவே இந்த இணைப்புகள் மற்றும் சுட்டிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது

வெளியில் உள்ள இணையதளத்தின் இணைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், இந்திய தனித்துவ அடையாள ஆணையஇணையதளத்திலிருந்து வெளியேறுகிறீர்கள் என்றும், வெளி இணையதளத்தின் உரிமையாளர்கள் / ஆதரவாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு உங்களை உட்படுத்திக் கொள்கிறீர்கள் என்றும் பொருளாகும். இணைக்கப்பட்ட வலைத்தளங்களில் உள்ள பதிப்புரிமை பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிகாரமளிக்க முடியாது. அதற்கான ஒப்புதலை இணைக்கப்பட்ட வலைத்தளத்தின் உரிமையாளரிடமிருந்து கோர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் இணைக்கப்பட்ட வலைத்தளங்கள் இந்திய அரசின் வலைத்தள விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றன என்று . இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவாதம் அளிக்கவில்லை..

இந்திய தனித்துவ அடையாள ஆணைய இணையதளத்துக்கு பிற இணையதளம் மூலம் வழங்கப்படும் இணைப்புகள்

இந்த தளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள தகவல்களை நேரடியாக இணைப்பதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேபோல், இதற்காக எங்களிடம் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டிய தேவையில்லை. எனினும் இந்த தளத்திற்கு இணைப்பு வழங்கியிருக்கிறீர்களா? என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் ஏதேனும் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் இருந்தால் அதை உங்களுக்கு தெரிவிக்க முடியும். இந்த இணையதளத்தின் பக்கங்கள் பிரேம்களாக உங்கள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை. இந்த தளத்தில் உள்ள பக்கங்கள்பயனளாரால் புதிதாக திறக்கப்பட்ட உலாவி ஜன்னலில் தான் பார்க்கப்பட வேண்டும்