இயக்கமாதிரி

ஆதார்சரிபார்ப்புசூழல்அமைப்புடன்இணைந்தஉறுப்புஅமைப்புகளைஇயக்கமாதிரிவிளக்குகிறது. ஆதார்சரிபார்ப்புசூழல்அமைப்பில்இடம்பெற்றுள்ளஅமைப்புகள்மற்றும்அவைஒன்றுடன்ஒன்றுஎவ்வாறுதொடர்புகொள்ளும், அவைதகவல்களைஎவ்வாறுபரிமாறிக்கொள்ளும்என்பதுகுறித்துஅடுத்துவரும்பத்திகள்விளக்குகின்றன. அவைகுறித்தசிறுகுறிப்புகீழேதரப்பட்டுள்ளது .

 

Aadhaar Authentication Framework

 

இந்தியதனித்துவஅடையாளஆணையம்அதன் ஆதார்சரிபார்ப்புகட்டமைப்பு’ ஆதார்சரிபார்ப்புகட்டமைப்பு’’குறித்தஆவணத்தில், அதுவழங்கும்பல்வேறுவகையானஆதார்சரிபார்ப்புமுறைகளைபட்டியகிட்டிருக்கிறது. ஆதார்சரிபார்ப்புமூலம்வழங்கப்படவேண்டியஒவ்வொருசேவைக்கும், எந்தவகையானசரிபார்ப்புமுறைதேவைஎன்பதைசம்பந்தப்பட்டசேவைவழங்கும்அமைப்புகள்அவற்றின்வணிகத்தேவைஅடிப்படையில்தேர்வுசெய்யவேண்டும்..

ஆதார்சரிபார்ப்புசேவைஅமைப்பில்இடம்பெற்றுள்ளபங்குதாரர்கள்

இந்தியதனித்துவஅடையாளஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) : யு.ஐ.டி.ஏ.ஐஎன்பதுமத்தியஅரசால்நிறுவப்பட்டஅமைப்புஆகும். இதுஇந்தியதனித்துவஅடையாளஆணையம்என்றுமக்களால்அறியப்படுகிறது. ஆதாருக்காகவசிப்பாளர்களைபதிவுசெய்தல், சரிபார்ப்புபணிகளைமேற்கொள்ளுதல், 2016 ஆம்ஆண்டுஆதார்சட்டத்தின்படிவழங்கப்படும்பிறபணிகளைமேற்கொள்ளுதல்ஆகியவைஇதன்முக்கியபொறுப்புகளாகும். ஆதார்சரிபார்ப்புஅமைப்பின்ஒட்டுமொத்தஒழுங்குமுறையாளரும், மேற்பார்வையாளரும்இந்தியதனித்துவஅடையாளஆணையம்தான். ஆதார்எண்வைத்துள்ளஅனைவரின்தனிப்பட்டஅடையாளத்தகவல்கள்அடங்கியமத்தியஅடையாளதகவல்கள்தொகுப்பைஇதுதான்சொந்தமாக்கி, மேலாண்மைசெய்கிறது.

சரிபார்ப்புசேவைமுகமை: (ஏ.எஸ்.ஏ):சரிபார்ப்புசேவைமுகமைகள்மத்தியஅடையாளதகவல்கள்தொகுப்புடன்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்தரவிதிகள்மற்றும்வரையரைகளுக்குஉட்பட்டுபாதுகாப்பானநேரடிஇணைப்புவழிகொண்டிருக்கும்அமைப்புகள்ஆகும். இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்தரவிதிகள்மற்றும்வரையரைகளுக்குஉட்பட்டுதாங்கள்உருவாக்கியுள்ளபாதுகாப்பானநேரடிஇணைப்புவழிகட்டமைப்பை, சரிபார்ப்புபயனாளர்முகமைகள்அவற்றின்சரிபார்ப்புகோரிக்கைகளைமத்தியஅடையாளதகவல்தொகுப்புக்குஅனுப்புவதற்காகசரிபார்ப்புசேவைமுகமைகள்வழங்கும். இந்தியதனித்துவஅடையாளஆணையத்துடன்முறைப்படியானஒப்பந்தத்தைஏற்படுத்திக்கொள்ளும்அமைப்புகள்சரிபார்ப்புகோரிக்கைகளைமத்தியஅடையாளதகவல்தொகுப்புக்குஅனுப்புவதற்கானசரிபார்ப்புசேவைமுகமைகளாகஉருவெடுக்கும். இவற்றைத்தவிரவேறுஎந்தஅமைப்பும்மத்தியஅடையாளத்தகவல்தொகுப்பைநேரடியாகத்தொடர்புகொள்ளமுடியாது. ஒருசரிபார்ப்புசேவைபல்வேறுபயனாளர்முகமைகளுக்குசேவைசெய்யலாம்; பலதரப்புசரிபார்ப்புகள், அங்கீகாரமளித்தல்மற்றும்மேலாண்மைதகவல்அமைப்புஅறிக்கைகளைசரிபார்ப்புபயனாளர்முகமைகளுக்குஅனுப்புதல்உள்ளிட்டமதிப்புகூட்டுசேவைகளையும்சரிபார்ப்புசேவைமுகமைகள்வழங்கும்.

சரிபார்ப்புபயனாளர்முகமைகள்: சரிபார்ப்புபயனாளர்முகமைகள்தான்அதன்சேவையைவழங்குவதற்காகஆதார்சரிபார்ப்பைபயன்படுத்துபவைஆகும். இவைசரிபார்ப்புசேவைமுகமைகள்மூலம்மத்தியஅடையாளதகவல்கள்தொகுப்பைதொடபுகொள்கின்றன. ஒருசரிபார்ப்புபயனாளர்முகமைஒன்றுக்கும்மேற்பட்டசரிபார்ப்புசேவைமுகமைகளின்சேவைகளைபயன்படுத்திக்கொள்ளலாம். ஒருசரிபார்ப்புபயனாளர்முகமைதுணைசரிபார்ப்புபயனாளர்முகமைகள்( இதுகுறித்தவிவரத்தைதுணைசரிபார்ப்புபயனாளர்முகமைஎன்றதலைப்பில்பார்க்கலாம்) என்றுஅழைக்கப்படும்துணைஅமைப்புகளின்சரிபார்ப்புவேண்டுகோள்களையும்அனுப்பமுடியும். ஆதார்சரிபார்ப்புபயனாளர்முகமைகள்தங்களுக்குகீழ்உள்ளதுணைசரிபார்ப்புபயனாளர்முகமைகளுக்குசரிபார்ப்புசேவைகளைவழங்கும்இணைப்பாளராகவும்செயல்படமுடியும்; அத்துடன்பலதரப்புசரிபார்ப்புகள், அங்கீகாரமளித்தல்மற்றும்மேலாண்மைதகவல்அமைப்புஅறிக்கைகளைசரிபார்ப்புபயனாளர்முகமைகளுக்குஅனுப்புதல்உள்ளிட்டமதிப்புகூட்டுசேவைகளையும்துணைசரிபார்ப்புபயளாளர்முகமைகளுக்குஇவைவழங்கலாம். இந்தசேவைகளைவழங்குவதற்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையத்துடன்சரிபார்ப்புபயனாளர்முகமைகள்முறைப்படியானஒப்பந்தத்தைஏற்படுத்திக்கொள்ளும்.

துணைசரிபார்ப்புபயனாளர்முகமைகள்: நடைமுறையில்உள்ளசரிபார்ப்புபயனாளர்முகமைகள்மூலம்தனதுசேவைகளைவழங்குவதற்காகஆதார்சரிபார்ப்பைபயன்படுத்தவிரும்பும்ஓர்அமைப்புதான்துணைசரிபார்ப்புமுகமைகள்ஆகும். இதற்கானஉதாரணங்கள்பின்வருமாறு:

    • எந்தஒருமாநில/ யூனியன்பிரதேசஅரசும்சரிபார்ப்புபயனாளர்முகமையாகமாறமுடியும். அரசின்கீழ்உள்ளபலஅமைச்சகங்கள்/ துறைகள்துணைசரிபார்ப்புபயனாளர்முகமையாகசெயல்பட்டுசரிபார்ப்புபயனாளர்முகமையானஅரசின்மூலம்ஆதார்சரிபார்ப்புசேவைகளைபெறமுடியும்.
    • ஒருசிறுஅமைப்புஅல்லதுவணிகநிறுவனம் (உதாரணம்: சிறுவங்கி )இந்தியதனித்துவஅடையாளஆணையத்துடன்நேரடியாகமுறைப்படியானஒப்பந்தம்செய்யவிரும்பாமல், ஆதார்சேவைகளைபயன்படுத்திக்கொள்ளவிரும்பினால், ஏற்கனவேசெயல்பாட்டில்உள்ளசரிபார்ப்புபயனாளர்முகமைகளுடன் (உதாரணம்: பெரியவங்கிஅல்லதுசரிபார்ப்புபயனாளர்சேவைவழங்கும்ஏதேனும்ஒருசரிபார்ப்புபயனாளர்முகமை) துணைசரிபார்ப்புபயனாளர்முகமையாகசேர்ந்துகொள்ளலாம். செயல்படலாம்.
    • பலவணிகநிறுவனங்கள்ஒன்றுசேர்ந்துசரிபார்ப்புபயனாளர்முகமையாகசெயல்படலாம். உதாரணமாகஹோட்டல்உரிமையாளர்சங்கம்சரிபார்ப்புபயனாளர்முகமையாகஉருவானால், அதில்உறுப்பினர்களாகஉள்ளபலஹோட்டல்கள்துணைசரிபார்ப்புபயனாளர்முகமைகளாகசெயல்பட்டுஆதார்சரிபார்ப்புசேவைகளைபெறமுடியும்.

இத்தகையதருணங்களில்துணைசரிபார்ப்புபயனாளர்முகமைகளுடன்இந்தியதனித்துவஅடையாளஆணையம்எந்தவிதமானஒப்பந்தஉறவையும்வைத்துக்கொள்ளாது. சரிபார்ப்புமுகமைகளுடன்மட்டும்தான்இந்தியதனித்துவஅடையாளஆணையம்ஒப்பந்தம்செய்துகொண்டிருகிறதுஎன்பதால், துணைசரிபார்ப்புபயனாளர்முகமைகள்அனுப்பும்வேண்டுகோள்கள்உட்படசரிபார்ப்புபயனாளர்முகமைகள்மூலம்அனுப்பப்படும்அனைத்துவேண்டுகோள்களுக்கும்சம்பந்தப்பட்டசரிபார்ப்புபயனாளர்முகமைகள்தான்பொறுப்புஆகும். துணைசரிபார்ப்புபயனாளர்முகமைகளைநியமிக்கும்போதுஅதுதொடர்பாகசெய்துகொள்ளப்பட்டஒப்பந்தத்தின்நகலைஇந்தியதனித்துவஅடையாளஆணையத்திடம்சரிபார்ப்புபயனாளர்முகமைகள்பகிர்ந்துகொள்ளவேண்டும். துணைசரிபார்ப்புபயனாளர்முகமைகளின்விவரங்கள், வணிகவாய்ப்புகள், குறியீடுகள்உள்ளிட்டவற்றைபகிர்ந்துகொள்ளவேண்டியதும்சரிபார்ப்புபயனாளர்முகமைகளின்கடமைஆகும்.

வேண்டுகோள்விடுக்கும்நிறுவனம் ஒருதனிநபரின்ஆதார்எண், டெமோகிராபிக்மற்றும்பயோமெட்ரிக்தகவல்களைசேகரித்துசரிபார்ப்புக்காகமத்தியஅடையாளத்தகவல்தொகுப்பிடம்வழங்கும்தனிநபர்அல்லதுநிறுவனம்வேண்டுகோள்விடுக்கும்நிறுவனம்என்றுஅழைக்கப்படும்

சரிபார்ப்புக்கருவிகள்: ஆதார்எண்வைத்திருப்பவர்களிடம்இருந்துதனிநபர்அடையாளவிவரங்களைப்பெற்று, சரிபார்ப்புதகவல்தொகுப்புகளைஅனுப்பவும், சரிபார்ப்புமுடிவுகளைப்பெறவும்பயன்படும்கருவிகள்சரிபார்ப்புக்கருவிகள்என்றுஅழைக்கப்படும். இதற்கானஉதாரணங்களில்தனிநபர்கணிணிகள், மையங்கள், கையடக்ககருவிகள்உள்ளிட்டவைஅடங்கும். இவற்றைசரிபார்ப்புபயனாளர்முகமைகள்/ துணைசரிபார்ப்புபயனாளர்முகமைகள்நிறுவி, இயக்கி, மேலாண்மைசெய்யும்.

ஆதார்எண்வைத்திருப்பவர்கள்: 2016 ஆம்ஆண்டுஆதார்சட்டப்படியாருக்கெல்லாம்ஆதார்எண்கள்வழங்கப்பட்டுள்ளனவோ, அவர்கள்ஆதார்எண்வைத்திருப்பவர்கள்ஆவர். சரிபார்ப்புபயனாளர்முகமைகள்வழங்கும்சேவைகளைபெறுவதற்காகஅவர்கள்தங்களின்அடையாளத்தைசரிபார்க்கவிரும்புவார்கள்.

ஒருங்கிணைந்த மாதிரி

தனியாகவோ அல்லது துணை சரிபார்ப்பு முகமைகளின் எல்லை/ குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான சரிபார்ப்பு திட்டத்துடன் இணைந்தோ செயல்படக்கூடிய ஆதார் சரிபார்ப்புகளை ( ஒருங்கிணைந்த மாதிரி) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது. உதாரணமாக, ஒருங்கிணைந்த சரிபார்ப்பில் , ஒரு வங்கி ஒருவரின் அடையாளத்தை சரி பார்க்க அவரது ஏ.டி.எம் அட்டையையும், கை விரல் ரேகையையும் சரிபார்க்கலாம். இவற்றில் ஏ.டி.எம் அட்டை வங்கியின் பயன்பாட்டிற்குள்ளாகவே சரி பார்க்கப்பட்டுவிடும்; விரல் ரேகை ஆதார் சரிபார்ப்பை பயன்படுத்தி மத்திய அடையாள தகவல் தொகுப்பில் உள்ள அவரது உடற்கூறு தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.

தற்போதுள்ள பெரும்பாலான சரிபார்ப்பு அமைப்புகள் உள்ளூர் ( உதாரணமாக, சில சேவைகள், சூழல்கள், அல்ல்து அமைப்புகள் ஆகியவை தொடர்பான மற்றும்/ அல்லது அவற்றுக்கு மட்டும் பயன்படக்கூடியவை) மற்றும் மாற்றக்கூடிய ( இதில் ஒருவரின் தற்போதைய அடையாளக் காரணியை, அது காலாவதியாகி விட்டதாலோ , சரிபார்ப்பில் சமரசம் செய்து கொள்ளும் வாய்ப்பிருப்பதாலோ அல்லது வேறு ஏதேனும் செல்லத்தக்க காரணங்களுக்காகவோ மாற்றிவிட்டு புதியதை வழங்க முடியும்) அமைப்புகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. மாறாக, ஆதார் சரிபார்ப்பு அமைப்பு என்பது உலகளாவிய (ஏனெனில், இவை அனைத்து சரிபார்ப்பு பயனாளர்கள் முகமைகளுக்கும் அவற்றின் சேவைகளுக்கும் பொருந்துவதால்) மற்றும் மாற்ற முடியாத (ஏனெனில், ஆதார் அடையாளக் காரணிகளான விரல்ரேகை கண்பாவை போன்றவற்றை வழக்கமாக மாற்ற முடியாது) அமைப்புகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன

ஒருங்கிணைந்த மாதிரியில், உலகளாவிய - மாற்ற முடியாத ஆதார் சரிபார்ப்பு முறை சரிபார்ப்பு பயனாளர் முகமைகளின் உள்ளூர் - மாற்றக்கூடிய சரிபார்ப்பு முறையுடன் இணைந்து செயல்படுவதுடன், வலுப்படுத்தவும் செய்கிறது. இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறை சரிபார்ப்பு அமைப்பை வலிமையானதாகவும், உலகளாவிய - மாற்ற முடியாத ஆதார் சரிபார்ப்பு முறை, உள்ளூர் - மாற்றக்கூடிய சரிபார்ப்பு முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மட்டும் செயல்படும் சரிபார்ப்பு அமைப்புகளைவிட மிகவும் நம்பத்தக்கதாகவும் அமைந்திருக்கிறது

ஒருங்கிணைந்த மாதிரியில் சரிபார்ப்பு பயனாளர் முகமைகளின் சொந்த சரிபார்ப்பு வசதி இருக்க வேண்டுமென்றோ அல்லது அதை பயன்படுத்த வேண்டும் என்றோ எந்தக் கட்டாயமும் இல்லை என்ற நிலையில்( ஒருவேளை சரிபார்ப்பு பயனாளர் முகமைகளோ அல்லது துணை சரிபார்ப்பு பயனாளர் முகமைகளோ விரும்பினால் அவை ஆதார் சரிபார்ப்பை தாங்களாகவே சொந்தமாக செய்து கொள்ளலாம்), பயனாளர் முகமைகளும், துணை சரிபார்ப்பு பயனாளர் முகமைகளும், சரிபார்ப்பு அமைப்பு வலிமையாகவும், நம்பகத் தன்மை கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக தங்களது சரிபார்ப்பு அமைப்புடன் ஆதார் சரிபார்ப்பு அமைப்பையும் இணைத்து பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நெட்வொர்க்விலக்குகளைகையாளுதல்குறித்தகூடுதல்தகவல்களுக்குஆதார்சரிபார்ப்புஇயக்கமாதிரியில்உள்ள ‘பஃபர்சரிபார்ப்பு( Buffer Authentication )’ பிரிவைபார்க்கவும். உடற்கூறுவிலக்குகையாளுதல்குறித்தகூடுதல்விவரங்களுக்குஆதார்சரிபார்ப்புகட்டமைப்பில்உள்ளஉடற்கூறுவிலக்குகையாளுதல்பிரிவைப்பார்க்கவும்

ஆதார்சரிபார்ப்புவழங்குதல்

இந்தியதனித்துவஅடையாளஆணையம்வழங்கும்பல்வேறுவகையானஆதார்சரிபார்ப்புசேவைகளைகீழ்க்கண்டவரைபடம்விளக்குகிறது

வகை 1 சரிபார்ப்பு சேவைவழங்கும்நிறுவனங்கள், ஒருவசிப்பாளரின்ஆதார்எண்மற்றும்பெயர்முகவரி, பிறந்ததேதிபோன்றடிமோகிராபிக்விவரங்களைபொருத்திப்பார்ப்பதற்கு, ஆதார்சரிபார்ப்புஅமைப்பைப்பயன்படுத்தலாம்.

வகை 2 சரிபார்ப்பு சேவைவழங்கல்நிறுவனங்கள், ஆதார்எண்வைத்திருப்பவர்களின்அடையாளத்தை, இந்தியதனித்துவஅடையாளஆணையத்திடம்பதிவுசெய்து, மத்தியஅடையாளத்தகவல்தொகுப்பில்சேமித்துவைக்கப்பட்டிருக்கும்அவர்களின்செல்பேசிஅல்லதுமின்னஞ்சல்முகவரிக்குஒருமுறைபயன்படுத்தும்கடவுச்சொல்லைஅனுப்புவதன்மூலம்சரிபார்க்கஇந்தவசதிவகைசெய்கிறது

* வகை 3 சரிபார்ப்பு: இந்த வசதியின் மூலம் கண்பாவை அல்லது விரல் ரேகை ஆகிய 2 உடற்கூறு அம்சங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, வசிப்பாளர்களின் அடையாளத்தை இந்த வசதி மூலம் சேவை வழங்கும் நிறுவனங்கள் சரிபார்க்க முடியும்

* வகை 4 சரிபார்ப்பு: இது இருவழிகளில் அடையாளத்தை சரிபார்க்கும் வசதியாகும். ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை அனுப்புவதன் மூலம், ஒரு வழியிலும், கண்பாவை அல்லது விரல் ரேகை மூலம் மறு வழியிலும் அடையாளத்தை சரிபார்க்கமுடியும்

வகை 5 சரிபார்ப்பு: ஒருமுறைப் பயன்படுத்தும் கடவுச்சொல், விரல்ரேகை, கண்பாவை ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தி வசிப்பாளர்களின் அடையாளங்களை சேவை வழங்கும் அமைப்புகள் சரிபார்க்க இந்த வசதி உதவுகிறது

 

ஆதார் எண்ணை மேற்கண்ட அனைத்து வகையிலான சரிபார்ப்புக்கும் உட்படுத்த வேண்டும். அப்போதுதான் 1:1 என்ற விகிதத்தில் சரியான பொருத்தத்தை ஏற்படுத்த முடியும். ஆதார் எண் மட்டுமே அடையாள சரிபார்ப்புக்கான அம்சம் அல்ல எந்தவொரு ஆதார் அடையாள சரிபார்ப்பு வகையுடனும் முதலாம் வகை சரிபார்ப்பையும் நினைத்து சரிபார்க்க வேண்டும்

சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வணிகத் தேவைக்கு ஏற்றவாறு, சரியான அடையாள சரிபார்ப்பு வகையை தேர்வு செய்யவேண்டும். அடையாள சரிபார்ப்பு வகையை இறுதி செய்வதற்கு முன்பாக வசிப்பாளர்களின் வசதி, சேவை வழங்கலில் உள்ள பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையை அவர்கள் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும்.