Registrars-ta

பதிவாளர்கள்என்பதுவசிப்பாளர்களைப்பதிவுசெய்யும்பணிக்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அங்கீகரிக்கப்பட்டஅல்லதுஅதிகாரம்அளிக்கப்பட்டஅமைப்பாகும். இவர்கள்தங்களுக்குஅளிக்கப்பட்டபணிகளையும், பொறுப்புகளையும்செய்வதற்குபொறுப்பேற்றுக்கொள்வதாகபுரிந்துணர்வுஒப்பந்தம்செய்துகொண்டுஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்பங்குதாரர்களாகஇருப்பார்கள். தனித்துவஅடையாளஆணையத்துடன்புரிந்துணர்வுஒப்பந்தம்செய்துகொண்டமாநிலஅரசுகள், மத்தியஅமைச்சகங்கள், வங்கிகள்மற்றும்பொதுத்துறைநிறுவனங்கள்ஆகியவைபதிவாளர்களாகஇருக்கலாம்

பதிவாளர்கள்என்பதுதனித்துவஅடையாளத்தைஏற்படுத்தும்நோக்குடன்வசிப்பாளர்களைப்பதிவுசெய்யும்பணிக்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அங்கீகரிக்கப்பட்டஅல்லதுஅதிகாரம்அளிக்கப்பட்டஅமைப்பாகும். பொதுவாகபதிவாளர்கள்மாநிலஅரசுகள் / யூனியன்பிரதேசஅரசுகள்ஆகியவற்றின்துறைகள்அல்லதுநிறுவனங்களாகவும், பொதுத்துறைநிறுவனங்களாகவும், மக்களுடன்தொடர்புடையபிறஅமைப்புகளாகவும்இருக்கலாம். இவைமக்களுக்கானதிட்டங்கள், நடவடிக்கைகள்அல்லதுசெயல்பாடுகளைநடைமுறைப்படுத்தும்அமைப்புகளாகஇருக்கும். உதாரணமாக, மகாத்மாகாந்திதேசியஊரகவேலைவாய்ப்புஉறுதித்திட்டத்திற்கானபதிவாளராகஊரகவளர்ச்சித்துறையும், பொதுவிநியோகத்திட்டத்திற்கானபதிவாளராகநுகர்பொருள்வழங்கல்மற்றும்நுகர்வோர்விவகாரத்துறையும்இருக்கும். இந்தியஆயுள்காப்பீட்டுக்கழகம்உள்ளிட்டகாப்பீட்டுநிறுவனங்களும், வங்கிகளும்பதிவாளர்களாகசெயல்படும்

பதிவாளர்ஆவதுஎப்படி?

இப்போதையநிலையில், மாநிலஅரசுகள், மத்தியஅமைச்சகங்கள், நிதிநிறுவனங்கள்ஆகியவற்றைமட்டுமேபதிவாளர்களாகஇந்தியதனித்துவஅடையாளஆணையம்நியமிக்கிறது. ஒவ்வொருபதிவாளரும்இந்தியதனித்துவஅடையாளஆணையம்புரிந்துணர்வுஒப்பந்தம்செய்துகொள்கிறது. அதில், பதிவாளர்களின்பணிமற்றும்பொறுப்புகள்வரையறுக்கப்படுகின்றன. அந்தப்புரிந்துணர்வுஒப்பந்தத்தின்அடிப்படையில்பதிவாளர்கள்நேரடியாகவோஅல்லதுபதிவுமுகமைகளைத்தேர்வுசெய்தோவசிப்பாளர்களைபதிவுசெய்யும்பணியைத்தொடங்கமுடியும்

அரசுமற்றும்அரசுசாராதபதிவாளர்கள்

இந்தியதனித்துவஅடையாளநிறுவனத்திற்காகபதிவாளராகபணியாற்றும்மாநில / யூனியன்பிரதேசஅரசுகளின்நிறுவனங்கள்அரசுப்பதிவாளர்களாகும். தனித்துவஅடையாளநிறுவனத்துடன்புரிந்துணர்வுஒப்பந்தம்செய்துகொண்டஅனைத்துவங்கிகள்மற்றும்பொதுத்துறைநிறுவனங்கள்அரசுசாராபதிவாளர்களாகும்

பதிவாளரின்பணிகளும், பொறுப்புகளும்

 • இந்தியதனித்துவஅடையாளஆணையத்துடன்கூட்டாண்மையைஏற்படுத்திக்கொண்டு, பதிவுநடைமுறையைசெயல்படுத்துவதற்காகஆணையத்தால்உருவாக்கப்பட்டுள்ளசூழல்அமைப்பைமேம்படுத்தவேண்டும்
 • பதிவுநடைமுறைக்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்வழங்கப்பட்டுள்ளமென்பொருளைமட்டுமேபயன்படுத்தவேண்டும். அந்தமென்பொருளில்ஒவ்வொருபதிவு / புதுப்பித்தலின்போதும், பதிவுகிளையண்ட்மென்பொருள், ஆபரேட்டர், மேற்பார்வையாளர், பதிவுமுகமை, பதிவாளர்உள்ளிட்டவிவரங்களையும், மற்றவிவரங்களையும்கண்டறியும்வகையில்பதிவுத்தொகுப்பின்ஓர்அங்கமாகதணிக்கைதகவல்களைபதிவுசெய்யும்வசதிஉள்ளது.
 • கணினி, அச்சுக்கருவி, உடற்கூறுபதிவுக்கருவிகள்மற்றும்பிறகருவிகள்அனைத்தும்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அவ்வப்போதுநிர்ணயிக்கப்படும்வரையறைகளுக்குஉட்பட்டதாகஇருக்கவேண்டும்
 • பதிவுக்காகப்பயன்படுத்தப்படும்உடற்கூறுப்பதிவுக்கருவிகள்தனித்துவஅடையாளஆணையத்தால்நிர்ணயிக்கப்படும்வரையறைகளுக்குஏற்றவகையில்இருப்பதுடன், ஆணையத்தால்வரையறுக்கப்பட்டநடைமுறைகளின்படிசான்றளிக்கப்பட்டதாகவும்இருக்கவேண்டும்
 • வசிப்பாளர்களைப்பதிவுசெய்வதற்காகபதிவுமுகமைகளைநியமித்தல், முகமைகளுக்குபயிற்சிஅளித்தல், தொடர்ந்துகண்காணித்தல்ஆகியபணிகளில்ஈடுபடவேண்டும்.
 • பதிவுநடைமுறையின்அம்சங்களானபயிற்சி, விழிப்புணர்வைஏற்படுத்துதல், பதிவு, சரிபார்த்தல்உள்ளிட்டநடைமுறைகளிலும், பதிவுக்காகபயன்படுத்தப்படும்தொழில்நுட்பங்கள்மற்றும்கருவிகளிலும்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்வரையறுக்கப்பட்டதரம்கடைபிடிக்கப்படுவதைஉறுதிசெய்யவேண்டும்
 • வசிப்பாளரர்களைபதிவுசெய்யும்பணியைபதிவாளர்கள்நேரடியாகவோஅல்லதுதங்களால்நியமிக்கப்பட்டபதிவுமுகமைகள்மூலமாகவோமேற்கொள்ளலாம். இந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்அங்கீகரிக்கப்பட்டபட்டியலில்உள்ளமுகமைகளையோ, அல்லதுதங்களுக்குஏற்றவையாககருதும்முகமைகளையோபதிவாளர்கள்ஒப்பந்தஅடிப்படையில்நியமித்துக்கொள்ளலாம்
 • அனைத்துப்பதிவுத்தொகுப்புகளும், மத்தியஅடையாளதகவல்தொகுப்புக்குகுறிப்பிட்டநேரத்திற்குள்எப்.டி.பி. மூலமாகஅனுப்பப்படுவதைஉறுதிசெய்யவேண்டும்
 • பதிவின்போதுசேகரிக்கப்படும்தகவல்களைப்பாதுகாக்கமுறையானபாதுகாப்புவசதிகள்இருப்பதையும், வசிப்பாளர்கள்தங்களைப்பற்றியதகவல்களுக்குஆதாரமாகஅளிக்கும்ஆவணங்களைப்பாதுகாப்பாகவைத்திருப்பதையும், தேவைப்படும்நேரத்தில்அவற்றைஇந்தியதனித்துவஅடையாளஆணையம்அணுகுவதற்குவகைசெய்துத்தருவதையும்பதிவாளர்கள்உறுதிசெய்யவேண்டும்
 • புறக்கணிக்கப்பட்டவசிப்பாளர்கள்அதிகஎண்ணிக்கையில்பதிவுசெய்யப்படுவதைஉறுதிசெய்வதற்காககுடிமக்கள்சமுதாயஅமைப்புகளுடனும், பிறஅமைப்புகளுடனும்கூட்டாண்மையைஏற்படுத்திக்கொள்ளவேண்டும்
 • குறைகளைகளைதல், பதிவுமுகமைகளின்செயல்பாடுகளைக்கண்காணித்தல்ஆகியவற்றுக்குஇந்தியத்தனித்துவஅடையாளஆணையத்தால்வரையறுக்கப்பட்டவகையில்ஏற்பாடுசெய்யவேண்டும். பிரச்சினைகள்ஏற்படும்போதுஅவற்றைக்களையதனித்துவஅடையாளஆணையத்திற்குஉதவவேண்டும்

பதிவாளர்களைபணியில்சேர்ப்பதற்கானஆவணங்கள்

பதிவாளர்களைபணியில்சேர்ப்பதற்காகசிறப்பாகவரையறுக்கப்பட்டநடைமுறையைஇந்தியதனித்துவஅடையாளஆணையம்கடைபிடித்துவருகிறது. பதிவுநடைமுறையில்பதிவாளர்களுக்குஉதவுவதற்காக, சிலஆவணங்கள்உள்ளன

பதிவாளர்தொடர்பானஅனைத்துஆவணங்களும்இணையதளத்தில்பதிவேற்றம்செய்யப்பட்டு, பார்வைக்குதயாராகஇருக்கவேண்டும். பணியில்சேர்க்கப்பட்டபதிவாளர்களின்அங்கீகரிக்கப்பட்டபட்டியலும், அவர்கள்தொடர்பானபுரிந்துணர்வுஒப்பந்தங்களும்இணையதளத்தில்இருக்கும்

ஒருகுறிப்பிட்டபகுதியில்உள்ளவசிப்பாளர்களைபதிவுசெய்வதற்கானஉத்தியைபதிவாளர்தான்வகுக்கவேண்டும். அங்குள்ளமக்களின்விவரங்களைபதிவுசெய்வதற்காகபதிவுமுகமைகளைவிலைகேட்புவேண்டுகோள் / திட்டம்கேட்புவேண்டுகோள்முறையில்தேர்வுசெய்யவேண்டும். இந்தியதனித்துவஅடையாளஆணையத்தில்அங்கீகரிக்கப்பட்டபதிவுமுகமைகளின்பட்டியல்உள்ளது. இவற்றின்தொழில்நுட்பமற்றும்நிதிவலிமைகள்தொழில்நுட்பக்குழுவால்ஆய்வுசெய்யப்பட்டுசரிபார்க்கப்பட்டுள்ளன. இந்தமுகமைகள்பதிவைத்தொடங்குவதற்குதயார்நிலையில்உள்ளன. பதிவாளர்கள்விரும்பினால்இந்தமுகமைகளைநியமித்துக்கொள்ளலாம். விலைக்கேட்புவேண்டுகோள்முறையில்பதிவுமுகமைகளைதேர்வுசெய்வதற்கானமாதிரியைஇந்தியதனித்துவஅடையாளஆணையம்ஒருவாக்கியுள்ளது. இதுகுறித்தவிவரங்கள்அடங்கியஆவணங்கள்இணையதளத்தில்உள்ளன. பதிவாளர்களின்தேவைக்குஏற்பவும், பதிவாளர்கள்பதிவுநடைமுறையைதொடங்கவுள்ளபூகோளப்பகுதிக்குஏற்பவும்இந்தஆவணங்களைமாற்றியமைத்துக்கொள்ளலாம்

பதிவுமுகமைகளைபதிவாளர்கீழ்க்கண்டஅம்சங்களின்அடிப்படையில்தேர்வுசெய்யவேண்டும்

 • தொழில்நுட்பமற்றும்நிதித்திறன்
 • பதிவுகளின்எண்ணிக்கை
 • குறிப்பிட்டபகுதியின்பதிவுநடைமுறைக்கானஅட்டவணை
 • பதிவுக்கானகட்டமைப்புவசதிகளைஏற்படுத்தும்திறன்

உள்ளடக்கியபதிவைஉறுதிசெய்வதில்பதிவாளரின்பங்கு.

பெண்கள், குழந்தைகள், மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பயிற்சிபெறாதமற்றும்அமைப்புசாராதொழிலாளர்கள்நாடோடிப்பழங்குடியினர்அல்லதுநிரந்தரகுடியிருப்புஇல்லாதமக்கள், பிறதனிநபர்கள்ஆகியோரின்விவரங்களைபதிவுசெய்வதற்குபதிவாளர்கள்சிறப்புக்கவனம்செலுத்தவேண்டும்

ஆதாருக்குபதிவதற்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அவசியம்எனவரையறுக்கப்பட்டஆவணங்களில்ஒன்றுஅல்லதுஅதற்குமேற்பட்டஆவணங்களைமட்டும்வைத்திருக்கும்புறக்கணிக்கப்பட்ட / நலிவடைந்தபிரிவினரையும், தங்களதுஅடையாளத்தைநிரூபிப்பதற்குஎந்தஆவணமுமேஇல்லாதவர்களுமேபதிவுசெய்வதற்குபதிவாளர்தரப்பில்வசதிகள்செய்யப்படவேண்டும்.

பெண்கள்மட்டுமேபதிவுசெய்யக்கூடியபகுதிகளில்பெண்ஆபரேட்டரைபதிவாளர்கள்நியமிக்கவேண்டும். மருத்துவமனைபோன்றஇடங்களில்குழந்தைகள்பிறக்கும்போது, அவற்றையும்பதிவுசெய்வதற்குபதிவாளர்கள்ஏற்பாடுசெய்யவேண்டும்..

பதிவாளரின்செயல்பாடுகள்

 • • பதிவுமுகமைகளைநியமித்தல்
 • • பயிற்சிஅளித்தல்மற்றும்பதிவுகளைக்கண்காணித்தல்
 • • பதிவுத்தொகுப்புகளைஆதார்தயாரிப்புக்காகமத்தியஅடையாளதகவல்தொகுப்புக்குஅனுப்பிவைத்தல்
 • • பதிவுஆவணங்களைஆவணமேலாண்மைஅமைப்புவடிவில்தனித்துவஅடையாளஆணையத்திடம்ஒப்படைத்தல்
 • • பதிவின்போதுசேகரிக்கப்பட்டஆவணங்களைச்சரிபார்த்தல்
 • ஆணையத்தால்நடத்தப்படும்கூட்டங்களில்பங்கேற்றல், பதிவுநடைமுறைகுறித்தஅண்மைதகவல்களைப்புதுப்பித்துக்கொள்ளுதல்