ஆதார் பயன்பாடு

சமுதாயத்தில் உள்ள ஏழைகள்மற்றும்நலிவடைந்தபிரிவினரின்முன்னேற்றத்தைக்கருத்தில்கொண்டு செயல்படுத்தப்படும் ஏராளமானசமூகநலத்திட்டங்களுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. அரசாங்கம் அதன் சமூக நல சேவை வழங்கல் அமைப்பை சீரமைத்து அதன் மூலம் வெளிப்படைத்தன்மையையும், நல்லாட்சியையும் உறுதி செய்வதற்கான தனித்துவமான வாய்ப்பை ஆதாரும், அதன் தளமும் வழங்குகின்றன

அரசுமற்றும்சேவைஅமைப்புகள்

இந்தியதனித்துவஅடையாளஆணையம் வசிப்பாளர்களின்டெமோகிராபிக் மற்றும் உடற்கூறு விவரங்களை அதன் ஒட்டுமொத்த தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களுடன்ஒப்பிட்டு, இரட்டைப் பதிவு நீக்கம் செய்த பிறகு தான் அவர்களுக்குஆதார்எண்ணைவழங்குகிறது. பல்வேறுதிட்டங்களில்ஒருவருக்கேஇருமுறைஉதவிகள்வழங்கப்படுவதைஒழிக்க ஆதார் சரிபார்ப்பு உதவுகிறது; இதன்மூலம்அரசின்கருவூலத்திற்குகணிசமானபணம்மிச்சமாகிறது.அதுமட்டுமின்றிபயனாளிகள் குறித்ததுல்லியமானவிவரங்களைபெறுவதற்கும், நேரடிபயன்மாற்றதிட்டங்களைசெயல்படுத்துவதற்கும்அரசின்பல்வேறுதுறைகளும், சேவைவழங்குவோரும்பல்வேறுதிட்டங்களைஒருங்கிணைப்பதற்கும், ஆதார்திட்டம்உதவுகிறது. பயனாளிகளைசரிபார்த்துதேவைப்படுவோருக்கு மட்டும்பயன்களைவழங்குவதற்குஅரசு திட்டங்களை செயல்படுத்தும் அமைப்புகளுக்கு ஆதார்உதவிசெய்கிறது. இத்தகையநடவடிக்கைளின்மூலம்கீழ்க்கண்டபயன்கள்கிடைக்கின்றன:

இலக்குவைக்கப்பட்டவழங்கல்மூலம்கசிவுகளைகட்டுப்படுத்துதல்:: சேவை வழங்கப்படுவதற்கு முன் பயனாளிகளின் அடையாளம் சரிபார்க்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சரிபார்ப்பு சேவைகளால் பயன்பெறும். இதன்மூலம் கசிவுகள் கட்டுப்படுத்தப்பட்டு, சரியானபயனாளிகளுக்குமட்டும்அரசின்சேவைகள்வழங்கப்படுவதுஉறுதிசெய்யப்படுகிறது. பொதுவினியோகத்திட்டபயனாளிகளுக்குமானியத்துடன்கூடியஉணவுமற்றும்மண்ணெண்ணெய்வழங்குதல், மகாத்மாகாந்திதேசியஊரகவேலைவாய்ப்புஉறுதித்திட்டபயனாளிகளின்பணியிடவருகையைபதிவுசெய்தல் ஆகியவைஇதற்குசிலஉதாரணங்கள்ஆகும்

திறன்மற்றும்பயனைமேம்படுத்துதல்: சேவை வழங்கல் அமைப்பு குறித்த துல்லியமான, வெளிப்படையான தகவல்களை ஆதார்தளங்கள்வழங்குவதால், வினியோகஅமைப்புகளைஅரசால்மேம்படுத்தமுடியும். அதுமட்டுமின்றி, மிகக்குறைந்தஅளவிலேயேஉள்ளவளர்ச்சித்திட்டநிதியை, சேவை வழங்கல் கட்டமைப்பில் உள்ள மனித வளங்களை பயன்படுத்துவது உட்பட, திறமையாகவும், பயனுள்ளவகையிலும்பயன்படுத்தமுடியும். .

வசிப்பாளர்களுக்காக

ஆதார்திட்டம்நாடுமுழுவதும்உள்ளஒட்டுமொத்தமக்களுக்குமானஒரேஅடையாளஆதாரத்தைஆதார் அமைப்புவழங்குகிறது. வசிப்பாளர்கள், தங்களைப்பற்றியவிவரங்களைஒருமுறைபதிவுசெய்தபிறகு, மின்னணுமுறைகளின்மூலம்தங்களின் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், சரிபார்க்கவும்ஆதார்எண்ணைபலமுறைபயன்படுத்திக்கொள்ளமுடியும்.வங்கிக்கணக்குதொடங்குதல், ஓட்டுனர்உரிமம்பெறுதல்போன்றசேவைகளைப்பெற, ஒவ்வொருமுறையும்தங்களதுஅடையாளத்தைநிரூபிப்பதற்கானஆவணங்களைவழங்கும்கட்டாயத்தைஇதுநீக் குகிறது. எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் சரிபார்க்கக்கூடிய கையடக்கமான தெளிவானஅடையாளசான்றைவழங்குவதன்மூலம்,கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவின்ஒருபகுதியில்இருந்துஇன்னொருபகுதிக்குஇடம்பெயர்வதைஆதார்எளிமையாக்குகிறது..