ஆதார்தகவல்புதுப்பித்தல்
அரசுமற்றும்அரசுசாராசேவைகள், மானியப்பயன்கள், ஓய்வூதியங்கள், கல்விஉதவித்தொகைகள், சமூகப்பயன்கள், வங்கிச்சேவைகள், காப்பீட்டுசேவைகள்வரிசார்ந்தசேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம்உள்ளிட்டஅனைத்துச்சேவைகளைப்பெ-றுவதற்கும்ஆதார்பயன்படுத்தப்படுவதால், மத்தியஅடையாளதகவல்தொகுப்பில்உள்ளவசிப்பாளரின்ஆதார்தகவல்கள்துல்லியமாகவும், புதுப்பிக்கப்பட்டநிலையிலும்இருப்பதைஉறுதிசெய்வதுமிகவும்அவசியமாகும்
கீழ்க்கண்டசூழல்களில்டெமோகிராபிக்தகவல்களைபுதுப்பிக்கவேண்டியதுஅவசியமாகும்
- திருமணம் போன்ற வாழ்க்கை நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெயர், முகவரி போன்ற அடிப்படை டெமொகிராபிக் தகவல்களை மாற்ற வேண்டியிருக்கும். புதிய பகுதிகளுக்கு இடம் பெயர்வதாலும் முகவரி மற்றும் செல்பேசி எண்களை மாற்ற வேண்டியிருக்கும். திருமணம், உறவினரின் இறப்பு போன்ற வாழ்க்கை நிகழ்வுகளால் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக வசிப்பாளர்கள் தங்களின் உறவினர் விவரங்களையும் மாற்ற வேண்டியிருக்கும். மேலும், வசிப்பாளர்கள் சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தங்களின் செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மாற்ற வேண்டியிருக்கும்
- பல்வேறுசேவைவழங்கும்தளங்களில்மாற்றம்ஏற்படும்போது, வசிப்பாளர்கள்தங்களைப்பற்றியதகவல்களைபகிர்ந்துகொள்வதற்கானஅனுமதியில்மாற்றங்களைச்செ ய்யும்படியும், மத்தியஅடையாளதகவல்தொகுப்பில்செல்பேசிஎண்ணைமாற்றும்படியும்விண்ணப்பிக்கநேரிடும்
- பதிவு நடைமுறையின் போது நடந்த தவறுகளால் வசிப்பாளரின் டெமோகிராபிக் தகவல்கள் தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். “ பிறந்த தேதி/வயது” மற்றும் “பாலினம்” பகுதியில் செய்யப்படும் திருத்தங்களுக்கு பதிவு தவறுகள் தான் காரணம் ஆகும்
- ஒரு வசிப்பாளர் இந்தியாவில் எந்த பகுதியிலும் பதிவு செய்யலாம் என்பதால், ‘அ’ மொழி பேசும் வசிப்பாளரின் உள்ளூர் மொழி ‘பி’ என ஆபரேட்டரால் பதிவு செய்யப்படலாம்; இதனால் அந்த வசிப்பாளரின் உள்ளூர் மொழி ‘ஆ’ என்று மாறியிருக்கலாம். பின்னாளில் வசிப்பாளர் உள்ளூர் மொழியை தங்கள் விருப்பப்படி மாற்ற விரும்பலாம். அவ்வாறு அவர் மாற்ற விரும்பும்போது, அவரது ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள அனைத்து ஆதார் தகவல்களும் புதிய உள்ளூர் மொழிக்கு மாற்றப்பட வேண்டும்.
- பதிவு/புதுப்பித்தலின் போது வசிப்பாளர்களிடம்இருந்துபெறப்பட்டஇருப்பிடமற்றும்முகவரிசான்றுகள்உள்ளனவா? என்பதையும், அவற்றின் தரத்தையும்இந்தியதனித்துவஅடையாளஆணையம்ஆராயவேண்டும். அதன்பின் வசிப்பாளர்கள்அவர்களின்டெமோகிராபிக்தகவல்களைபுதுப்பிக்கும்படியும், அதற்குத்தேவையானஆவணங்களைத்தாக்கல்செய்யும்படியும்அறிவிக்கை செய்ய ஆணையம் முடிவு எடுக்கும்
உடற்கூறுபதிவைகீழ்க்கண்டசூழல்களில்புதுப்பிக்கநேரிடும்.:
- 5 வயதுக்குஉட்பட்டகுழந்தைகளைபதிவுசெய்யும்போது, அவர்களின்உடற்கூறுகள்பதிவுசெய்யப்பட்டிருக்காது. அக்குழந்தைகள் 5 வயதைஎட்டியபின்அவர்களின்அனைத்துஉடற்கூறுதகவல்களும்மறு பதிவுசெய்யப்படவேண்டும். இந்தக்கட்டத்தில்குழந்தைகளின்டெமோகிராபிக்தகவல்கள்இரட்டைப்பதிவுநீக்கநடைமுறைக்குஉட்படுத்தப்படும். குழந்தைகளின்உடற்கூறுபதிவின்போது, அவர்கள்ஆதாருக்காகபுதிதாகபதிவுசெய்யும்போதுஎன்னென்னநடைமுறைகள்பின்பற்றப்பட்டனவோ, அதேநடைமுறைகள்மீண்டும்பின்பற்றப்படும். எனினும், அவர்களின்ஆதார்எண்மாறாது
- ஆதார்பதிவின்போதுகுழந்தைகள் 5 முதல் 15 வயதுக்குள்இருந்தால்அந்த வசிப்பாளர் 15 வயதைஅடைந்தபின்அனைத்துஉடற்கூறுகளையும்மீண்டும்பதிவுசெய்துபுதுப்பித்துக்கொள்ளவேண்டும்
- ஆதார்பதிவின்போதுவசிப்பாளர்களின்வயது 15 வயதுக்கும்மேல்இருந்தால்ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும்ஒருமுறையும்அவர்கள்தங்களின்உடற்கூறுபதிவு-களைப்புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
- விபத்துகள்அல்லதுநோய்கள்காரணமாகஉடற்கூறுபதிவுகளிலிருந்துவிலக்குக்கோரவேண்டியசூழல்ஏற்பட்டால், அப்போதும்அவர்கள்தங்களின்விவரங்களைப்புதுப்பித்துக்கொள்ளவேண்டும்
- ஆதார்சரிபார்ப்புச்சேவைநாடுமுழுவதும்பரவியிருப்பதால், வசிப்பாளர்கள்தங்களின்உடற்கூறுகளைபுதுப்பித்துக்கொள்ளஅருகில்உள்ளமையங்களைஅனுகலாம். ஏனெனில், ஆதார்பதிவின்போதுஉடற்கூறுகள்தவறாகவோஅல்லதுதரமற்றவகையிலோபதிவுசெய்யப்பட்டிருந்தால், சரிபார்ப்பின்போதுஉடற்கூறுகளின்அடிப்படையில்வசிப்பாளரின்அடையாளம்நிராகரிக்கப்படும்வாய்ப்புள்ளது. செல்லுபடியாகும்ஆதார்எண்வைத்துள்ளசரியானவசிப்பாளரின்அடையாளம்நிராகரிக்கப்படுவதுத வறானநிராகரிப்புஎன்றுஅழைக்கப்படும். இதற்குஉடற்கூறுகள்சரியாகபதிவுசெய்யப்படாததேகாரணமாகும். தொழில்நுட்பம்வளர்ச்சியடைந்தவிட்டஇந்தக்காலத்தில், வசிப்பாளர்களின்உடற்கூறுகளைசிறந்ததரத்தில்மத்தியஅடையாளதகவல்தொகுப்பில்புதுப்பித்துக்கொள்வதுசாத்தியம்தான். .
- ஆதார்பதிவு/புதுப்பித்தலின்போதுமேற்கொள்ளப்படும்உடற்கூறுபதிவுகளின்தரத்தைஇந்தியதனித்துவஅடையாளஆணையம்சரிபார்த்துதரவரம்பைதீர்மானிக்கும். தனித்துவஅடையாளஆணையத்தால்நிர்ணயிக்கப்பட்டதரவரம்புக்கும்குறைவானதரத்தில்யாருடையஉடற்கூறுகள்பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனவோ, அவர்கள்அனைவரும்தங்களின்உடற்கூறுகளைப்புதுப்பித்துக்கொள்ளவேண்டும்என்றுதனித்துவஅடையாளஆணையம்கேட்டுக்கொள்ளும்
புதுப்பிக்கப்படவேண்டியஆதார்தகவல்களின்விவரம்வருமாறு::
டெமோகிராபிக்தகவல்கள் |
பெயர், முகவரி, பிறந்ததேதி/வயது, பாலினம், செல்பேசிஎண், மின்னஞ்சல்முகவரி, உறவுமுறைமற்றும்தகவல்களைப்பகிர்ந்துகொள்வதற்கானஅனுமதி |
உடற்கூறுபதிவுத்தகவல்கள் |
-கருவிழிகள், விரல்ரேகைகள், முகப்புகைப்படம் தகவல்களைப்புதுப்பிக்கும்போதுஅடையாளச்சான்றாக 18 ஆவணங்களையும், முகவரிச்சான்றாக 33 |
ஆவணங்களையும்இந்தியதனித்துவஅடையாளஆணையம்ஏற்றுக்கொள்கிறது. தேசியஅளவில்செல்லுபடியாகும்ஆவணங்களின்பட்டியலைஅறியஇங்குகிளிக்செய்யவும் இங்குகிளிக்செய்யவும்
தகவல்களைப்புதுப்பிக்கும்முறைகள்
1. ஆன்லைன்தளம்வழியாக
சுயசேவைஆன்லைன்தளம்முறையில்வசிப்பாளர்கள்தங்களின்டெமோகிராபிக்தகவல்களைஎந்தஉதவியும்இல்லாமல் புதுப்பித்துக்கொள்ளமுடியும். இதற்கான தளத்தில்வசிப்பாளர்கள்தங்களின்புதுப்பித்தல்வேண்டுகோளை நேரடியாக பதிவுசெய்யலாம். இந்தத்தளத்தில்உள்நுழைவதற்குஆதார்எண்ணும், பதிவுசெய்யப்பட்டசெல்பேசிஎண்ணும்அவசியமாகும். இந்தத்தளத்தில்உள்நுழையும்போதுவசிப்பாளரின்செல்பேசிக்குஒருமுறைமட்டும்பயன்படுத்தக்கூடியகடவுச்சொல்அனுப்பப்பட்டு, அதன்மூலம்வசிப்பாளரின்அடையாளம்சரிபார்க்கப்படும். .
2. உதவி பெறும்முறை (பதிவுமையத்திற்குசென்றுவிண்ணப்பித்தல்)
உதவி பெறும் முறை என்பது பதிவு/புதுப்பித்தல் மையத்தில் ஆபரேட்டரின் உதவியுடன் வசிப்பாளர்கள் புதுப்பித்தல் விண்ணப்பத்தை அளிப்பது ஆகும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, அதைப் பெற்றுக்கொள்ளும் ஆபரேட்டர் புதுப்பிக்கப்படும் தகவல்களுக்கான ஆவண ஆதாரங்களையும் வாங்கிக் கொள்வார். புதுப்பித்தல் வேண்டுகோள் முன்வைக்கப்படும் போதே, அதுகுறித்த ஆவணங்களை சரிபார்ப்பவர் சரிபார்க்கும் செயலும் நடைபெறும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இப்போது 3 வகையான உதவி பெறும் முறை சேவைகளை வழங்குகிறது
கிளையண்ட்ஸ்டேண்டர்டுமென்பொருள்மூலம்புதுப்பித்தல்
பகுதிகள்:அனைத்து உடற்கூறு விவரப் பகுதிகள் மற்றும் டெமோகிராபிக் விவரப் பகுதிகளையும், உள்ளூர் மொழியையும் மாற்றியமைக்க முடியும்
அடையாள : உடற்கூறு சரிபார்ப்பை பின் புலத்திலிருந்து மேற்கொள்ள முடியும்..
ஆவணங்கள் சரிபார்ப்பு
- எந்தெந்த பகுதிகளுக்கு ஆவண ஆதாரங்கள் தேவையோ, அந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
- இந்திய தனித்துவ அடையாள ஆணையம்/ பதிவாளர்களால் நியமிக்கப்பட்ட சரிபார்ப்பாளர்கள் மூலம் பதிவு/புதுப்பித்தல் மையத்திலேயே சரிபார்ப்பு பணி நடைபெறும்
- பதிவு நடைமுறையின் போது பின்பற்றப்படுவதற்கான டெமோகிராபிக் தகவல் தரங்கள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறை (DDSVP) குழு பரிந்துரைகளின்படி சரிபார்ப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்
ிளையண்ட்லைட்மென்பொருள்மூலம்புதுப்பித்தல்
- பகுதிகள்: அனைத்து டெமோகிராபிக் விவரப் பகுதிகள் மற்றும் புகைப்படத்தையும், உள்ளூர் மொழியையும் மாற்றியமைக்க முடியும். பதிவாளர்/ சரிபார்ப்பு பயனாளர் முகமை: அனைத்து பதிவாளர்கள் மற்றும் ’அறிவீர் உங்கள் வாடிக்கையாளரை’ சரிபார்ப்பு பயனாளர் முகமை(KUA) அடையாள சரிபார்ப்பு:வசிப்பாளரின் உடற்கூறு பதிவு சரிபார்ப்பு
கிளையண்ட்லைட்மென்பொருள்மூலம்புதுப்பித்தல்
b. சரிபார்ப்பு பயனாளர் முகமைமூலம்புதுப்பித்தல்
பகுதிகள்: அனைத்து டெமோகிராபிக் விவரப் பகுதிகள் மற்றும் புகைப்படத்தையும், உள்ளூர் மொழியையும் மாற்றியமைக்க முடியும்.
பதிவாளர்/ சரிபார்ப்பு பயனாளர் முகமை: : அனைத்து பதிவாளர்கள் மற்றும் ’அறிவீர் உங்கள் வாடிக்கையாளரை’ சரிபார்ப்பு பயனாளர் முகமை(KUA).
அடையாள சரிபார்ப்பு: வசிப்பாளரின் உடற்கூறு பதிவு சரிபார்ப்பு
ஆவணங்கள் சரிபார்ப்பு
- எந்தெந்த பகுதிகளுக்கு ஆவண ஆதாரங்கள் தேவையோ, அந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்
- இந்திய தனித்துவ அடையாள ஆணையம்/ பதிவாளர்களால் நியமிக்கப்பட்ட சரிபார்ப்பாளர்கள் மூலம் பதிவு/புதுப்பித்தல் மையத்திலேயே சரிபார்ப்பு பணி நடைபெறும்.
- பதிவு நடைமுறையின் போது பின்பற்றப்படுவதற்கான டெமோகிராபிக் தகவல் தரங்கள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறை (DDSVP) குழு பரிந்துரைகளின்படி சரிபார்ப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்
விண்ணப்பத்தை நிரப்புதல் மற்றும் ஒப்புகை
- வசிப்பாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டவாறு அப்டேட் கிளையண்ட் மென்பொருளில் ஆபரேட்டரால் நிரப்பப்படுகிறது. நிரப்பப்பட்ட பின்னர் வசிப்பாளருக்கு புதுப்பித்தல் வேண்டுகோள் எண்ணுடன் கூடிய ஒப்புகை ரசீது வழங்கப்படுகிறது. இந்த எண்ணைக் கொண்டு புதுப்பித்தல் நிலை என்ன? என்பதை அறிய முடியும். ஒவ்வொரு புதுப்பித்தல் வேண்டுகோள் நிரப்பப்பட்ட பிறகும் ஆபரேட்டர் மென்பொருளில் இருந்து வெளியேறுவதற்கான கைரேகையை பதிவு செய்ய வேண்டும்
c. சரிபார்ப்பு பயனாளர் முகமைமூலம்புதுப்பித்தல்
சரிபார்ப்பு பயனாளர் முகமையாகவும் செயல்படக் கூடிய சில குறிப்பிட்ட பதிவாளர்களால் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் புதுப்பித்தலுக்குத் தேவையான விண்ணப்பம்/ ஏ.பி.ஐ. ஆகியவற்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும். இத்தகைய புதுப்பித்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்கள் குறிப்பிட்ட டெமோகிராபிக் பகுதியை சேகரிக்க/ உருவாக்க/சேமித்து வைத்திருக்க/ அல்லது நிர்வகிக்கத் தெரிந்த பதிவாளர்கள் ஆவர். இவர்கள் அத்தகைய தகவல்களின் பாதுகாவலர்கள் ஆவர்
பகுதிகள்: டெமோகிராபிக் பகுதிகள்
அடையாள சரிபார்ப்பு : சரிபார்ப்பு பயனாளர் முகமையின் கருவியில் வசிப்பாளரின் உடற்கூறு பதிவு சரிபார்ப்பு; தேவைப்பட்டால் பிற/ கூடுதல் சரிபார்ப்புகளை மேற்கொள்வது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்யும். உதாரணமாக இந்த முறையில் புதுப்பித்தல் வேண்டுகோள்களை பெறுவதற்கு செல்பேசி ஒருமுறை கடவுச் சொல்லை பயன்படுத்துவது குறித்து ஆணையம் முடிவு செய்யும்.
ஒவ்வொரு புதுப்பித்தல் வேண்டுகோள் நிரப்பப்பட்ட பிறகும் ஆபரேட்டர் மென்பொருளில் இருந்து வெளியேறுவதற்கான கைரேகையை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் நிச்சயமாக ஆதார் வைத்திருக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வரையறுத்துள்ள சரிபார்ப்புக்கான தரங்கள் அனைத்தும் இதற்காக பயன்படுத்தப்படும் கருவி/களுக்கு பொருந்தும்..
ஆவண சரிபார்ப்பு: பதிவாளரின் சரிபார்ப்பு நடைமுறை மற்றும் வசிப்பாளரின் சரிபார்ப்பு அடிப்படையிலான புதுப்பித்தலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக் கொள்ளும். தணிக்கை பயன்பாடுகளுக்காக மின்னணு/ ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆன்லைன் முறையில் பெறப்பட வேண்டும். இந்த ஆவணங்களின் நகல்கள் ஒவ்வொரு வசிப்பாளரின் புதுப்பித்தல் வேண்டுகோளுடன் சேர்த்து பெறப்பட வேண்டும் அல்லது புதுப்பித்தல் வேண்டுகோள் எண்கள், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றுடன் பதிவாளரால் சமர்பிக்கப்பட வேண்டும்..
விண்ணப்பத்தை நிரப்புதல் மற்றும் ஒப்புகை
- மைக்ரோ ஏ.டி.எம் உள்ளிட்ட உடற்கூறு சரிபார்ப்பு வசதிகளுடன் கூடிய கருவியில் பதிவாளரின் ஆபரேட்டரால் ( நிரந்தர பணியாளர்/ தற்காலிக பணியாளர்) விண்ணப்பத்தை நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும். நிரப்பப்பட்ட பின்னர் வசிப்பாளருக்கு புதுப்பித்தல் வேண்டுகோள் எண்ணுடன் கூடிய ஒப்புகை வழங்கப்படுகிறது. இந்த எண்ணைக் கொண்டு புதுப்பித்தல் நிலை என்ன? என்பதை அறிய முடியும். ஒப்புகை என்பது அச்சிடப்ப்பட்ட ரசீது மற்றும்/ அல்லது குறுஞ்செய்தி/மின்னஞ்சல் கடிதம் ஆகியவையாக இருக்கும். எந்தவகையான வேண்டுகோள் என்பதைப் பொறுத்து இது அமையும். உதாரணமாக செல்பேசி எண் மாற்றத்திற்கான வேண்டுகோளாக இருந்தால் அதற்கான ஒப்புகை அந்த தொலைபேசி எண்ணுக்கு வழங்கப்படும் குறுஞ்செய்தியாக இருக்கும். அச்சிடப்பட்ட ரசீது மற்றும் மின்னணு ஒப்புகைகளை உருவாக்கும் வகையில் ஏ.பி.ஐ இருக்க வேண்டும். புதுபித்தல் வேண்டுகோள்களுக்கு அச்சிடப்பட்ட ரசீது வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால் அதை புதுப்பித்தல் வேண்டுகோள்களை பதிவு செய்யும் நடைமுறையின் இறுதியில் ரசீது வழங்கப்படும்.