பதிவுமுகமைகள்

பதிவுமுகமைகள்எனப்படுபவைவசிப்பாளர்களைபதிவுசெய்வதற்காகபதிவாளர்களால்நியமிக்கப்பட்டஅமைப்புகளாகும். இந்தப்பதிவுநடைமுறையின்போது, வசிப்பாளர்களின்டெமோகிராபிக்மற்றும்உடற்கூறுதகவல்கள்பதிவுசெய்யப்படுகின்றன. பதிவுநடைமுறையில்ஈடுபடுத்துவதற்காகபதிவாளர்களால்நியமிக்கப்படுவதற்குவசதியாக, பதிவுமுகமைகள்தனித்துவஅடையாளஆணையத்தின்அங்கீகரிக்கப்பட்டபட்டியலில்தொடர்ந்துஇருப்பதைஉறுதிசெய்யவேண்டும். ஆணையத்தின்பட்டியலிலில்இல்லாதமுகமைகளைபதிவாளர்கள்நியமித்தால், அவைபதிவுசெய்யப்பட்டமுகமைகளுக்கானஅனைத்துவிதிமுறைகளுக்கும்நிபந்தனைகளுக்கும்கட்டுப்பட்டுநடக்கவேண்டும்

  • பதிவுமுகமைஎன்பதுபதிவாளரால்ஒப்பந்தமுறையில்நியமிக்கப்படும்அமைப்புஆகும். சம்பந்தப்பட்டமுகமையின்தொழில்நுட்பமற்றும்நிதித்திறன்கள்ஆய்வுசெய்யப்பட்டபிறகேஅவைநியமிக்கப்படும்
  • பதிவுநிலையங்களுக்குத்தேவையானஆபரேட்டர்களையும், மேற்பார்வையாளர்களையும்பதிவுமுகமைகள்வழங்கும். வசிப்பாளர்கள்சிறப்பானமுறையில்பதிவுசெய்யப்படுவதற்குத்தேவையானசூழலைஇந்தமுகமைகள்உருவாக்கும்
  • ஒருபகுதியில்நடைபெறவுள்ளவசிப்பாளர்கள்பதிவுகுறித்தகாலஅட்டவணையைஅப்பகுதிவசிப்பாளர்களுக்கும், தனித்துவஅடையாளஆணையத்திற்கும்பதிவுமுகமைகள்முன்கூட்டியேதெரிவிக்கவேண்டும்
  • ஆதார்எண்களைவெற்றிகரமாகஉருவாக்குவதற்காக, பதிவுமுகமைகள்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்பட்டியலிடப்படும். அவற்றுக்கானஊதியத்தைபதிவாளர்கள்வழங்குவர்.
  • வசிப்பாளர்களைப்பதிவுசெய்வதற்காகவும், அவர்களின்விவரங்களைதிருத்துதல்அல்லதுபுதுப்பிப்பதற்காகவும்பதிவுமையங்களைபதிவுமுகமைகள்அமைக்கவேண்டும்
  • பதிவுநடைமுறைக்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்வழங்கப்பட்டுள்ளமென்பொருளைமட்டுமேபதிவுமுகமைகள்பயன்படுத்தவேண்டும். அந்தமென்பொருளில்ஒவ்வொருபதிவு / புதுப்பித்தலின்போதும், பதிவுகிளையண்ட்மென்பொருள், ஆபரேட்டர், மேற்பார்வையாளர், பதிவுமுகமை, பதிவாளர்உள்ளிட்டவிவரங்களையும், மற்றவிவரங்களையும்கண்டறியும்வகையில்பதிவுத்தொகுப்பின்ஓர்அங்கமாகதணிக்கைதகவல்களைபதிவுசெய்யும்வசதிஉள்ளது.
  • கணினி, அச்சுக்கருவி, உடற்கூறுபதிவுக்கருவிகள்மற்றும்பிறகருவிகள்அனைத்தும்இந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அவ்வப்போதுநிர்ணயிக்கப்படும்வரையறைகளுக்குஉட்பட்டதாகஇருக்கவேண்டும்.
  • பதிவுக்காகப்பயன்படுத்தப்படும்உடற்கூறுப்பதிவுக்கருவிகள்தனித்துவஅடையாளஆணையத்தால்நிர்ணயிக்கப்படும்வரையறைகளுக்குஏற்றவகையில்இருப்பதுடன், ஆணையத்தால்வரையறுக்கப்பட்டநடைமுறைகளின்படிசான்றளிக்கப்பட்டதாகவும்இருக்கவேண்டும்.
  • பதிவுசெய்யவரும்வசிப்பாளர்களிடம்அவர்கள்குறித்தவிவரங்களைஉறுதிசெய்வதற்கானஆவணங்களைகாகிதவடிவிலோஅல்லதுமின்னணுவடிவிலோஆபரேட்டர்கள்வாங்கவேண்டும். ஆவணங்கள்காகிதவடிவில்இருந்தால்அவற்றைஇந்தியதனித்துவஅடையாளஆணையம்வரையறுத்தமுறையில்மின்னணுஆவணமாகமாற்றவேண்டும்.
  • களஅளவிலானசெயல்பாடுகளுக்கும், தணிக்கைக்கும்பதிவுமுகமைதான்பொறுப்பாகும். பதிவுநடைபெறும்இடத்தைதனித்துவஅடையாளஆணையமோ, அல்லதுஅதனால்நியமிக்கப்பட்டவேறுநபர்களோஆய்வுசெய்யபதிவுமுகமைகள்அனுமதிக்கவேண்டும். அதுமட்டுமின்றி, பதிவுமுகமையிடம்உள்ளபுத்தகங்கள், ஆவணங்கள்மற்றும்கணினிபதிவுத்தகவல்களைஆணையமோஅல்லதுஅதனால்நியமிக்கப்பட்டவேறுநபர்களோஆய்வுசெய்வதற்கானவசதிகளைஏற்படுத்தித்தரவேண்டும். தணிக்கைக்காகஏதேனும்ஆவணங்களின்நகலோஅல்லதுபிறபொருட்களோதேவைஎன்றுஆணையம்கருதினால், அவற்றையும்பதிவுமுகமைகள்வழங்கவேண்டும்.
  • பதிவுமுகமைகளுக்காகவகுக்கப்பட்டுள்ளநடத்தைவிதிகளைபதிவுமுகமைகள்எப்போதும்கடைபிடிக்கவேண்டும்
  • இந்தியதனித்துவஅடையாளஆணையத்தால்அவ்வப்போதுஅறிவிக்கப்படும்நடைமுறைகள், கொள்கைகள்மற்றும்வழிகாட்டுவிதிகள், சரிபார்ப்புநடைமுறைகள், படிவங்கள், மாதிரிகள்ஆகியவற்றைபதிவுமுகமைகள்பின்பற்றவேண்டும்

பதிவுமுகமைகளின்செயல்பாடுகள்

  • பதிவுமையம்அமைப்பதற்குத்தேவையானகருவிகளையும், பிறஅம்சங்களையும்ஆணையம்வரையறுத்தவிதிகளின்படிகொள்முதல்செய்தல்
  • ஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்களைநியமித்து, அவர்களைஇந்தியதனித்துவஅடையாளஆணையத்திடம்பதிவுசெய்து, பணியாற்றும்நிலைக்குக்கொண்டுவரவேண்டும். இதற்காக, கீழ்க்கண்டநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்
    • அங்கீகரிக்கப்பட்டபதிவுமுகமைஆபரேட்டர்மூலம்முதல்ஆபரேட்டரைநியமிக்கவேண்டும்.
    • முதல்ஆபரேட்டரின்பதிவுத்தகவல்தொகுப்புமற்றும்பயனாளர்மேலாண்மைதாளைமத்தியஅடையாளதகவல்தொகுப்புக்குஅனுப்பிஅங்கீகாரம்பெறவேண்டும்.
    • முதல்ஆபரேட்டருக்குஆதார்எண்பெற்று, அவரைக்கொண்டுமற்றவர்களைபதிவுசெய்யும்பணியைத்தொடங்கவேண்டும்.
    • முதல்ஆபரேட்டர்மூலம்பிறஆபரேட்டர்கள் / மேற்பார்வையாளர்கள்மற்றும்தொழில்நுட்பநிர்வாகிகள்ஆகியோரையும், அறிமுகம்செய்பவர்களையும்பதிவுசெய்யவேண்டும்
    • அவர்கள்குறித்ததகவல்களையும்பயனாளர்மேலாண்மைகோப்புகளையும்மத்தியஅடையாளதகவல்ஆணையத்திற்குஅனுப்பவேண்டும்.
    • அவர்களுக்கானஆதார்எண்களைப்பெறவேண்டும்
    • அவர்களைசிஃபி (Sify) நிறுவனம்நடத்தும்சான்றளிப்புபெறும்தேர்வுக்காகபதிவுசெய்யவேண்டும்.
    • சான்றளிக்கப்பட்டுமத்தியதகவல்அடையாளத்தொகுப்பில்பதிவுசெய்யப்பட்டஆபரேட்டர்கள், பிறஅறிமுகம்செய்பவர்களையும், வசிப்பாளர்களையும்பதிவுசெய்யும்பணியைத்தொடர்ந்துமேற்கொள்ளலாம்.
  • பதிவுநிலையபதிவு
    • பதிவுமுகமையின்தொழில்நுட்பநிர்வாகிமின்னஞ்சல்முகவரியில்பதிவுமுகமைசரிபார்ப்புப்பயனாளர்மற்றும்ரகசியக்குறியீட்டைப்பெறவேண்டும்.
    • இந்தியதனித்துவஅடையாளஆணையத்திடமிருந்துபதிவாளர்குறியீடு, பதிவுமுகமைக்குறியீடுகளைப்பெறவேண்டும்
    • நவீனஆதார்மென்பொருளைப்பெற்று, மடிக்கணினிகளில்பொருத்திபயன்பாட்டுக்குஏற்றதாகமாற்றவேண்டும்
    • பயனாளர்பதிவுஏற்பாடுகளைநிறைவுசெய்து, சோதனைசெய்து ‘உங்கள்வசிப்பாளரைஅறிவீர்மற்றும்உங்கள்வசிப்பாளரைஅறிவீர் +’ பயன்பாட்டுக்காகவெளியிடவேண்டும்
    • பதிவுக்குமுந்தையத்தகவல்களைபதிவேற்றம்செய்துஆய்வுசெய்யவேண்டும்