• important_devices முக்கிய உள்ளடக்கம்
  • format_size + A A - A
  • chrome_reader_mode திரை வாசகர்

Unique Identification Authority Of India

Aadhaar

  • என் ஆதார்
    • ஆதார் பெறுங்கள்
    • ஆதார்தகவல்புதுப்பிப்பு
    • ஆதார்சேவைகள்
    • ஆதார்பற்றி
    • ஆத்ஹார் உங்கள் மொபைல்
    • இறக்கம்
  • யு.ஐ.டி.ஏ.ஐ பற்றி
    • இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
    • சட்ட கட்டமைப்பு
    • யு.ஐ.டி.ஏ.ஐ உடன் பணியாற்றுங்கள்
    • தகவல் அறியும் உரிமை
    • UIDAI குடிமக்கள் சாசனம்
    • ஆதார் டாஷ்போர்டு
  • சூழல்
    • UIDAI சூழல் அமைப்பு
    • பதிவு சூழல் அமைப்பு
    • அங்கீகார சூழல் அமைப்பு
    • சோதனை மற்றும் சான்றளித்தல்
    • பதிவு ஆவணங்கள்
    • அங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்
  • ஊடகம் & வளங்கள்
    • ஊடகம்
    • வளங்கள்
    • இந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்
    • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்
  • தொடர்பு & ஆதரவு
    • எந்தவொரு கேள்வி?
    • குறைபாடு நிவர்த்தி
    • தகவல் அறியும் உரிமை
    • உங்கள் கருத்து
    • வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை
    • தலைமை அலுவலகம்
    • பிராந்திய அலுவலகங்கள்
Menu
  • என் ஆதார்
    • ஆதார் பெறுங்கள்
      • ஆதார் பதிவு மையம் கண்டறிக
      • ஆதார் நிலைமை சரிபார்க்கவும்
      • ஆதார்ரைப் பதிவிறக்கவும்
      • Order Aadhaar PVC Card
      • Check Aadhaar PVC Card Status
    • ஆதார்தகவல்புதுப்பிப்பு
      • பதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார் புதுப்பிக்கவும்
      • ஆதார் புதுப்பித்தல் நிலைமை சரிபார்க்கவும்
      • Update Demographics Data & Check Status
      • ஆதார் புதுப்பித்தல் வரலாறு
    • ஆதார்சேவைகள்
      • தவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற
      • மெய்நிகர் ஐடி (VID) ஜெனரேட்டர்
      • ஆதார் காகிதமற்ற உள்ளூர் மின்-KYC (Beta)
      • ஆதார் / வங்கி இணைத்தல் நிலை
      • பையோமெட்ரிக்ஸ் முடக்க / திறக்க
      • ஆதார் அங்கீகார வரலாறு
      • ஆதார் சரிபார்க்கவும்
      • மின்னஞ்சல் / மொபைல் எண் சரிபார்க்கவும்
    • ஆதார்பற்றி
      • ஆதார் திட்ட அம்சங்கள்
      • ஆதார் பயன்பாடு
      • ஆதார் பதிவு
      • ஆதார் உருவாக்கம்
      • ஆதார்தகவல்புதுப்பிப்பு
      • இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு
    • ஆத்ஹார் உங்கள் மொபைல்
      • MAadhaar ஐ பதிவிறக்கவும்
    • இறக்கம்
      • ஆடிஹர் புதுப்பித்தல் / திருத்தம் படிவம்
      • உதவி ஆவணங்கள் பட்டியல்
      • நிரந்தர ஆதார் பதிவு மையம் (PEC) இல் பல்வேறு UIDAI சேவைகளுக்கான கட்டணம்
      • அடையாளச் சான்றாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரின் ( மின்னணு ஆதார்) செல்லுபடியாகும் காலம்
  • யு.ஐ.டி.ஏ.ஐ பற்றி
    • இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
      • தொலைநோக்கு மற்றும் குறிக்கோள்
      • யு.ஐ.டி.ஏ.ஐ.வின் நிர்வாக அமைப்பு
      • நிறுவன கட்டமைப்பு
      • UIDAI சூழல் அமைப்பு
      • நிதி மற்றும் பட்ஜெட்
    • சட்ட கட்டமைப்பு
      • விதிகள்
      • ஒழுங்குவிதிகள்
      • சுற்றறிக்கைகள்
      • Notifications
      • காப்பகம்
    • யு.ஐ.டி.ஏ.ஐ உடன் பணியாற்றுங்கள்
      • Deputation/Contract
      • Professional/Technical (NISG)
      • தொண்டர்கள்
      • கடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள்
      • ஒப்பந்தப்புள்ளிகள்
    • தகவல் அறியும் உரிமை
    • UIDAI குடிமக்கள் சாசனம்
    • ஆதார் டாஷ்போர்டு
  • சூழல்
    • UIDAI சூழல் அமைப்பு
      • நிகழ்வு & Workshop
    • பதிவு சூழல் அமைப்பு
      • பதிவாளர்கள்
      • பதிவுமுகமைகள்
    • அங்கீகார சூழல் அமைப்பு
      • இயக்க மாதிரி
      • அங்கீகார கோரிக்கை நிறுவனம்
      • அங்கீகார பயனர் முகவர்
    • சோதனை மற்றும் சான்றளித்தல்
    • பதிவு ஆவணங்கள்
      • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
      • அனுமதி ஆணைகள்
    • அங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்
      • உடற்கூறு கருவிகள்
      • சரிபார்ப்பு ஆவணங்கள்
      • QR குறியீடு ரீடர்
      • உருவாக்க பிரிவு
      • About Aadhaar Paperless Offline e-kyc
  • ஊடகம் & வளங்கள்
    • ஊடகம்
      • வானொலியில் ஆதார்
      • செய்தி வெளியீடுகள்
      • மேற்கொள்கள்
      • நிகழ்வுகள் மற்றும் பயிலரங்குகள்
    • வளங்கள்
      • விளம்பரம்
      • புகைப்பட தொகுப்பு
      • ஆதார் ஒளி நாடா
    • இந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்
      • பாராளுமன்ற கேள்விகள்
      • Handbooks
    • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்
      • ஆதார் இலட்சினை
  • தொடர்பு & ஆதரவு
    • எந்தவொரு கேள்வி?
      • சொல்களஞ்சியம்
    • குறைபாடு நிவர்த்தி
      • புகாரைத் தாக்கல் செய்க
      • புகார் நிலைமை சரிபார்க
    • தகவல் அறியும் உரிமை
    • உங்கள் கருத்து
    • வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை
    • தலைமை அலுவலகம்
    • பிராந்திய அலுவலகங்கள்
  • எந்தவொரு கேள்வி?
Expand All Collapse All
ஆதாரை எதற்காவெல்லாம் பயன்படுத்தலாம்? ஆதார் மூலமான பயன்பாடுகள் என்னென்ன? ஆதார் மூலமான பயன்பாடுகள் மூலம் வசிப்பாளர் எவ்வாறு பயனடைவார்?keyboard_arrow_down
இந்தியாவின் பல மொழிகளில் அடித்தளம் என்ற பொருள் கொண்ட ஆதார், இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டிய அமைப்புமற்றும்/அல்லது ஓர் அமைப்பால் வழங்கப்படும் சேவைகள்/பயன்களைப் பெற வசிப்பாளருக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தருவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம். கீழ்க்கண்ட திட்டங்களை வழங்குவதற்கு ஆதாரை பயன்படுத்தலாம்.
  • உணவு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள்- பொதுவினியோகத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, மதிய உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்.
  • வேலைவாய்ப்பு- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சுவர்ண ஜெயந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், இந்தியா வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
  • கல்வி - அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி பெறும் உரிமை
  • சமூக உள்ளடக்கம் &சமூகப் பாதுகாப்பு - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஆதி பழங்குடி குழுக்கள் மேம்பாடு, இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டம்
  • சுகாதாரச் சேவை: தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஜனஸ்ரீ காப்பீட்டுத் திட்டம், ஆம்ஆத்மி காப்பீட்டுத் திட்டம்
  • சொத்துப் பரிமாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை போன்ற பிற பயன்பாடுகள்.
மாற்றம் செய்யப்பட்ட செல்பேசிகளில் ஆதார் செயல்படுமா?keyboard_arrow_down

இல்லை, மாற்றம் செய்யப்பட்ட செல்பேசிகளில் ஆதார் இயங்காது.

மாற்றம் செய்யப்பட்ட கருவிகள் எனப்படுபவை யாவை?keyboard_arrow_down

ஆன்ட்டுராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட் செல்பேசிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற கருவிகளில் பல்வேறு ஆன்ட்டுராய்டு இணை அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் வசதியை ஏற்படுத்துவதுதான் மாற்ற நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட கருவிகள், மாற்றம் செய்யப்பட்ட கருவிகள் என்ற அழைக்கப்படும்.

வசிப்பாளர்களின் ஆதார் பதிவின்போது ஆபரேட்டர் நினைவில் கொள்ள வேண்டிய 15 கட்டளைகள் என்னென்ன?keyboard_arrow_down
  • பதிவு மையத்தில் ஆபரேட்டரின் பணி என்பது வசிப்பாளரின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறுகளை இந்திய தனித்துவ அடையாள ஆணைய விதிகளின்படி ஆதாருக்காக பதிவு செய்வது தான். ஆதார் பதிவு மையத்தில் இந்த பணியைச் செய்யும் போது கீழ்க்கண்ட 15 கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.
  • ஆதார் கிளையண்ட் மென்பொருளில் உங்களின் சொந்த ஆபரேட்டர் பயனர் அடையாளத்தில் உள்நுழைந்து பதிவுகளை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதேபோல், உங்கள் இருக்கையிலிருந்து வெளியில் செல்லும்போது மென்பொருளில் இருந்து வெளிவந்து விடுவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் கணக்கில் வேறு எவரும் உள்நுழைந்து பதிவு செய்யாமல் தடுக்க முடியும்.
  • ஒவ்வொரு நாளும் பதிவைத் தொடங்கும் போது ஜி.பி.எஸ்சை பதிவு செய்வது ஒருங்கிணைப்புக்கு உதவும்.
  • ஒவ்வொரு முறை மென்பொருளில் உள்நுழையும் போதும் கணினியில் தேதி, நேரம் ஆகியவை துல்லியமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • பதிவு நிலையத்தின் தள அமைப்பு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிமுறைகளின்படி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஆதார் பதிவுக்காக வரும் வசிப்பாளரின் பதற்றத்தைப் போக்கி, அவரை இயல்பான மனநிலையில் வைக்கவும், அதேநிலையில் அவரது தகவல்களை பதிவு செய்யவும் வசதியாக ஆதார் பதிவு/ ஆதார் தகவல் சேர்ப்பு நடைமுறைக்கு முன்பாகவும், நடைமுறையின் போதும் அதுபற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும்.
  • வசிப்பாளருக்கு ஆதார் பதிவைத் தொடங்குவதற்கு முன்பாக ஆதாரைக் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி, அவர் அதற்கு முன் ஆதாருக்காக பதிவு செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • ஒரு வசிப்பாளரால் வேண்டப்படும் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு வேண்டுகோளுக்கு ஏற்ற வகையில் அனைத்து மூல ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? அவை அனைத்தும் வசிப்பாளருடையது தானா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • வசிப்பாளர்களுடன் எதிர்காலத்தில் தொடர்பு கொள்ள வசதியாகவும், ஒருமுறை கடவுச்சொல் சார்ந்த சரிபார்ப்புக்காகவும், ஆன்லைன் தகவல் சேர்ப்பு வசதிக்காகவும் செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • வசிப்பாளரின் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்பு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டனவா? அவற்றில் சரிபார்ப்பவரின் கையெழுத்து/கைரேகை மற்றும் முத்திரை/ இனிஷியல்கள் உள்ளனவா? என்பதையும் சரிபார்க்க வேண்டும். அந்த படிவத்தில் வசிப்பாளரின் கையெழுத்து/கைரேகையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  • வசிப்பாளரின் உடற்கூறு பதிவுகள் ஆதார் பதிவு/ தகவல் சேர்ப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதையும், வேறு எதற்காகவும் பயன்படுத்தப்படாது என்பதையும் வசிப்பாளர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அறிமுகம் செய்து வைப்பவர்/குடும்பத் தலைவர் மூலமான ஆதார் பதிவு என்றால் விண்ணப்பப் படிவத்தில் அவர்களின் கையெழுத்து/கைரேகையும், அவர்களுக்கான பகுதியில் அவர்களைப் பற்றிய விவரங்களும் நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஆதார் கிளையண்ட் மென்பொருளில் தகவல் பதிவுக்காக தரப்பட்டுள்ள வரிசைப்படி டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
  • ஆதார் பதிவு/தகவல் சேர்ப்பின் போது வசிப்பாளருக்கு முன்புள்ள கணினி திரை எப்போதும் இயங்குவதை உறுதி செய்வதுடன், அதில் தெரியும் தகவல்களை பார்த்து, ஆய்வு செய்து அதன் பிறகே பதிவை முடித்து அவர் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஆதார் பதிவு முடிவடைந்தவுடன் ஒப்புகைச் சீட்டை அச்சிட்டு, கையெழுத்திட்டு வசிப்பாளரிடம் வழங்க வேண்டும். அதேபோல் வசிப்பாளரின் ஒப்புதல் கையெழுத்தையும் பெற வேண்டும்
  • வசிப்பாளரின் பதிவு/ தகவல் சேர்ப்பு படிவம், மூல ஆவணங்கள், கையெழுத்திடப்பட்ட ஒப்புதல் படிவம் ஆகிய அனைத்தும் பதிவு/தகவல் சேர்ப்பு கிளையண்ட் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுவதையும், அதன்பின் அந்த ஆவணங்கள் அனைத்தும் வசிப்பாளரிடம் ஒப்படைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
டிமோகிராபிக்தகவல்களைபதிவுசெய்வதற்கானஇந்தியதனித்துவஅடையாளஆணையத்தின்விதிமுறைகள்என்ன?keyboard_arrow_down

டிமோகிராபிக்தகவல்பதிவுக்கானவிதிமுறைகள்:

  • சரிபார்க்கப்பட்டபதிவு/ தகவல்சேர்ப்புப்படிவத்தில்இருந்துவசிப்பாளரின்தகவல்களைஎடுத்துபதிவுசெய்யவேண்டும்.
  • ஆதார்தகவல்சேர்ப்பாகஇருந்தால், எந்தெந்தபகுதிகளில்தகவல்கள்சேர்க்கப்படவேண்டுமோ, அந்தபகுதிகள்மட்டும்அடையாளம்காணப்பட்டுநிரப்பப்படவேண்டும்
  • வசிப்பாளர்களுடன் இந்தியத்தனித்துவஅடையாளஆணையம்எதிர்காலத்தில்தொடர்புகொள்ளவசதியாக செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • டெமொகிராபிக்தகவல்களைப்பதிவுசெய்யும்போது, அழகியலைப்பராமரிப்பதில்கவனம்செலுத்தவேண்டும். தேவையில்லாதஇடங்களில்இடைவெளிவிடுவது, கால்புள்ளி, அரைப்புள்ளிஉள்ளிட்டகுறியீடுகளைதவறாகப்பதிவுசெய்வது, பெரியஎழுத்துமற்றும்சிறியஎழுத்துக்களைதவறாகப்பயன்படுத்துவதுபோன்றவற்றைத்தவிர்க்கவேண்டும்.
  • தகாதவார்த்தைகளின்பயன்பாட்டையும், ஒலிபெயர்ப்பில்ஏற்படும்தவறுகளையும்தவிர்க்கவேண்டும்.
  • வசிப்பாளரால்தகவல்வழங்கப்படாதகட்டாயமற்றபகுதிகளைநிரப்பாமல்காலியாகவிட்டுவிடலாம். வசிப்பாளர்தகவல்தராதபகுதிகளில்பொருந்தாதுஎன்பதுபோன்றவார்த்தைகளைகுறிப்பிடவேண்டாம்.
  • 5 வயதுக்குஉட்பட்டவசிப்பாளர்களின்விவரங்களைப்பதிவுசெய்யும்போது, அவர்தமதுதந்தை / தாய் / கணவன் / மனைவி / பாதுகாவலர்பெயரைதெரிவிக்கவிரும்பாவிட்டாலோஅல்லதுஅவருக்குஅந்தத்தகவல்கள்தெரியாவிட்டாலோஅவைகட்டாயமில்லை. வசிப்பாளருக்கானஉறவுமுறைஎன்றபிரிவில்தகவல்கள்தரப்படவில்லைஎன்றுமட்டும்குறிப்பிட்டால்போதுமானது.
  • 5 வயதுக்குஉட்பட்டகுழந்தைகளின்விவரங்களைபதிவுசெய்யும்போதுபெற்றோர்களில்ஒருவர்அல்லதுபாதுகாவலரின்பெயரைஅவர்களதுஆதார்எண்அல்லதுபதிவுஎண்ணுடன்சேர்த்துகுறிப்பிடவேண்டும். இதுகட்டாயமானதாகும்.
  • பெற்றோர்என்றஇடத்தில்தந்தையின்பெயரைமட்டும்தான்பதிவுசெய்யவேண்டும்என்பதுகட்டாயமில்லை. பெற்றோர்விரும்பும்போது, தாயின்பெயரைமட்டும்கூடபதிவுசெய்யலாம்.
  • குழந்தையின்பெயரைப்பதிவுசெய்யும்போது, அதற்குமுன்பாகவேஅக்குழந்தையின்தந்தை/தாய்/காப்பாளர்ஆதாருக்காகபதிவுசெய்திருக்கவேண்டியதுஅவசியமாகும். ஒருவேளை, பெற்றோர்கள்ஆதார்எண்ணைபெற்றிருக்காவிட்டாலோஅல்லதுஆதாருக்காகபதிவுசெய்திருக்காவிட்டாலோஅக்குழந்தையின்விவரங்களைப்பதிவுசெய்யமுடியாது.
  • குடும்பத்தலைவர்அடிப்படையிலானபதிவைமேற்கொள்ளும்போது, குடும்பத்தலைவரின்பெயர், பதிவுஎண் / ஆதார்எண், அவருக்கும்குடும்பஉறுப்பினர்களுக்கும்இடையிலானஉறவுஆகியவைகண்டிப்பாகபதிவுசெய்யப்படவேண்டும்.
வசிப்பாளரின்டெமொகிராபிக்மற்றும்உடற்கூறுதகவல்களைபதிவுசெய்தபின்னர்ஆபரேட்டர்என்னசெய்யவேண்டும்?keyboard_arrow_down
  • வசிப்பாளர்குறித்ததகவல்கள்பதிவுசெய்யப்பட்டுவிட்டனஎன்பதைகுறிக்கும்வகையில், ஆபரேட்டர்அவரதுசொந்தவிரல்ரேகையைப்பதிவுசெய்யவேண்டும்.
  • நீங்கள்பதிவுசெய்தவசிப்பாளரின்விவரத்திற்கு, இன்னொருவர்கையெழுத்திடுவதைஅனுமதிக்காதீர்கள். அதேபோல், மற்றவர்கள்பதிவுசெய்ததகவல்களுக்குநீங்கள்கையெழுத்திடாதீர்கள்.
  • வசிப்பாளருக்குஉடற்கூறுஅடையாளவிலக்குஅளிக்கப்பட்டால், அந்தப்பதிவுமுடிந்தவுடன்ஆபரேட்டருக்குபதில், மேற்பார்வையாளர்கைரேகைகளைப்பதிவுசெய்யவேண்டும்.
  • வசிப்பாளரின்தகவல்கள்அறிமுகம்செய்பவர் / குடும்பத்தலைவர்மூலம்சரிபார்க்கப்பட்டால், அதற்கானசரிபார்ப்புத்திரையில்அறிமுகம்செய்பவர் / குடும்பத்தலைவரின்கைரேகையைப்பதிவுசெய்யுங்கள்.
  • ஒருவசிப்பாளரின்தகவல்களைப்பதிவுசெய்யும்போது, அவரைஅறிமுகம்செய்துவைப்பவர்அந்தமையத்தில்இல்லையென்றால், சரிபார்ப்புதொடர்பானகுறியீடுகளில் Attach Later என்றகுறியீட்டைதேர்வுசெய்யவேண்டும். இதன்மூலம்அந்தநாளின்இறுதியில்வசிப்பாளர்குறித்தவிவரங்களைஅறிமுகம்செய்பவர்சரிபார்க்கமுடியும்.
  • பதிவுக்குஅளிக்கப்பட்டஒப்பந்தம்தொடர்பானரசீது, எந்தமொழியில்இருக்கவேண்டும்என்பதைஆபரேட்டர்தேர்வுசெய்யமுடியும்.
  • எந்தமொழியில்ரசீதுஅச்சிடப்படவேண்டும்என்றுவசிப்பாளர்களிடம்ஆபரேட்டர்கேட்கவேண்டும். மொழிப்பட்டியலில்உள்ளஏதேனும்ஒருமொழியைதேர்வுசெய்தால், அந்தமொழியில்ரசீதுஅச்சிட்டுவழங்கப்படும். உதாரணமாக, கணினியின்கட்டமைப்புத்திரையில்உள்ளஆங்கிலம்அல்லதுஏதேனும்ஓர்உள்ளூர்மொழியில்தேர்வுசெய்துஅச்சிடமுடியும்.
  • ஆதார்பதிவுக்குஒப்புதல்அளிக்கும்வகையில், வசிப்பாளரின்கையெழுத்துபெற்று, அதைஅவர்தொடர்பானமற்றஆவணங்களுடன்சேர்த்துவைக்கவேண்டும். வசிப்பாளரின்சம்மதம்தான்இந்தியதனித்துவஅடையாளஆணையத்திற்குஅவரதுஒப்புதல்/நிராகரிப்புஎன்பதால்அவைமிகவும்முக்கியமானவையாகும்.
  • ஆதார்பதிவுமுடிவடைந்ததும், அதற்கானஒப்புகைச்சீட்டில்கையெழுத்திட்டுவசிப்பாளரிடம்வழங்கவேண்டும். ஆதாருக்காகவசிப்பாளர்பதிவுசெய்திருக்கிறார்என்பதைஎழுத்துமூலம்உறுதிசெய்வதற்கானசான்றுதான்ஒப்புகைச்சீட்டுஆகும். ஒப்புகைச்சீட்டில்பதிவுஎண், தேதி, நேரம்ஆகியவைஇடம்பெற்றிருப்பதாலும், தனதுஆதார்எண்எந்தநிலையில்உள்ளதுஎன்பதைஅறிந்துகொள்வதற்காகஇந்தியதனித்துவஅடையாளஆணையம்மற்றும்அதன்தொடர்புமையத்துடன் (1947)தொடர்புகொள்ளும்போது, இந்தவிவரங்கள்அனைத்தையும்தெரிவிக்கவேண்டும்என்பதாலும், இந்தஒப்புகைச்சீட்டுமிகவும்முக்கியமானதாகும்.
  • திருத்தநடைமுறையைப்பயன்படுத்திவசிப்பாளர்தொடர்பானதகவல்களைஎதையாவதுதிருத்தவேண்டும்என்றால்,பதிவுஎண், தேதிமற்றும்நேரம்தேவைப்படும்.எனவே, அச்சிடப்படும்ஒப்புகைச்சீட்டில்அனைத்துவிஷயங்களும்தெளிவாகவும், படிக்கக்கூடியவகையிலும்இருப்பதைஆபரேட்டர்உறுதிசெய்யவேண்டும்.
  • ஆபரேட்டரிடம்ஒப்புகைச்சீட்டைஒப்படைக்கும்போது, கீழ்க்கண்டதகவல்களைவசிப்பாளரிடம்ஆபரேட்டர்தெரிவிக்கவேண்டும்.
    • ஒப்புகைச்சீட்டில்குறிப்பிடப்பட்டிருப்பதுபதிவுஎண்என்றும், ஆதார்எண்அல்லஎன்பதையும், ஆதார்எண்பின்னர்தபாலில்அனுப்பிவைக்கப்படும்என்றும்வசிப்பாளரிடம்தெரிவிக்கவேண்டும். இந்தத்தகவல்கள்ஒப்புகைச்சீட்டிலும்எழுதப்பட்டிருக்கும்.
    • வசிப்பாளர்கள்தங்களின்ஒப்புகைச்சீட்டையும், தங்களதுகுழந்தைகளின்ஒப்புகைச்சீட்டையும்எதிர்காலதகவல்பரிமாற்றத்திற்காகபாதுகாத்துவைக்கவேண்டும்.
    • அறிமுகம்செய்துவைப்பவர்மூலம்பதிவுமேற்கொள்ளப்பட்டால், அறிமுகம்செய்துவைப்பவர்ஒருகுறிப்பிட்டகாலத்திற்குள்அவரதுகைரேகையைபதிவுசெய்து, பதிவைஉறுதிசெய்யவேண்டும். செல்லுபடியாகக்கூடியஅறிமுகம்செய்பவர்உறுதிசெய்தால்மட்டுமேவசிப்பாளருக்குஆதார்கிடைக்கும்.
    • பதிவுசெய்தபின்னர் 96 மணிநேரத்திற்குள்வசிப்பாளர்குறித்தவிவரங்களைதிருத்திக்கொள்ளமுடியும். எனவே, ஏதேனும்தவறுஇருந்தால்வசிப்பாளர்கள்இந்தவசதியைப்பயன்படுத்திக்கொள்ளலாம்.
    • ஆதார்எண்உருவாக்கும்பணிஎந்தநிலையில்உள்ளதுஎன்பதைஅறிய, அழைப்புமையத்தைவசிப்பாளர்கள்தொடர்புகொள்ளலாம். அல்லதுமின்னணுஆதார்தளம் / ஆதார்தளம் / இணையதளம்ஆகியவற்றில்பார்க்கலாம்.
    • ஆதார்எண்உருவாக்கப்பட்டபின், பதிவுநடைமுறையின்போதுகொடுக்கப்பட்டமுகவரிக்குஉள்ளூர்அஞ்சல்நிலையம்மூலமாகவோஅல்லதுஇப்பணிக்குஎனநியமிக்கப்பட்டமுகமைமூலமாகவோவசிப்பாளரிடம்ஒப்படைக்கப்படும்.
சரிபார்ப்பாளர் என்பவர் யார்?keyboard_arrow_down

வசிப்பாளர்ஆதார்பதிவு மையத்திற்கு பதிவுசெய்யவரும்போது, அவர்தரும்ஆவணங்களில் இருந்து அவர் தம் மக்கள் தொகையியல் சார் தகவல்கள் பதியப்படும். ஆவணங்களை சரிபார்க்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் மூலம் அவ் ஆவணங்களின் உண்மைத்தன்மை சரி பார்க்கப்படும். அவர்களையே சரிபார்ப்பாளர் என்று கூறுவர். பதிவு மையத்தில் உள்ள சரிபார்ப்பாளர் வசிப்பாளரால் நிரப்பப்பட்ட பதிவு படிவத்தை அவர் சமர்ப்பித்த ஆவணங்களைக் கொண்டு சரிபார்ப்பார். பொதுவாக பணியில் இருக்கும் அதிகாரிகள் எண்ணிக்கை போதவில்லை என்றால் இத்தகைய சரிபார்ப்பு நடைமுறைகளை நன்கு அறிந்த ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகளை பதிவாளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். The verifier present at the Enrolment Centre will verify the documents submitted by the resident against the enrolment form filled by the resident. The services of the retired government officials who are generally well acquainted with such verification procedures should be utilized by the Registrars in case they are unable to spare serving officials for document verification.

  • குழு 'சி' / வகுப்பு III ஊழியர்களின் தரவரிசைக் குறையாத, பணியில் இருக்கும் / ஓய்வு பெற்ற அரசு (படைப்பணி மற்றும் CPMF ) மற்றும் பொதுத்துறை (வங்கிகளும் சேர்த்து) நிறுவன ஊழியர்களை சரிபார்ப்பாளர்களாக நியமிக்கலாம். பெரிய நகரங்கள் மற்றும் மெட்ரோக்களில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதற்கு பதிவு செய்ய முடியாத போது பதிவாளர் அவுட்சோர்ஸ் முறையில் விற்பனையாளரின் சேவையை இந்தியத்தனித்துவஅடையாளஆணையத்தின் மண்டல அலுவலகத்திலிருந்து ஒப்புதலுடன் சரிபார்ப்பு வழங்குவதன் மூலம் பெறலாம்
  • பதிவுமையத்தின்அதேவிற்பனையாளர்பதிவுமுகமைகளில்சரிபார்ப்பாளர்பணியில்அமர்த்தப்படகூடாது. சரிபார்ப்பாளர்களத்திற்குஅணுபப்படும்முன்புமிகநேர்த்தியாகபயிற்றுவிக்கப்பட்டவர்என்பதனைபதிவாளர்உறுதிசெய்யவேண்டும். தேவையெனில்பதிவாளர்மையத்தில்ஒன்றுக்குமேற்பட்டசரிபார்ப்பாளர்களைஅமர்த்தலாம். பதிவுதொடங்கும்முன்புஅனைத்துசரிபார்ப்பாளர்விவரமும்அவர்வகிக்கும்பதவியுடன்தெரிவிக்கப்படவேண்டும். அப்பட்டியல்மண்டலஅலுவலகங்களுக்கும்பகிரப்படவேண்டும்.
வசிப்பாளருக்கு இப்போது வசிக்கும் இடத்திலும், சொந்த ஊரிலுமாக ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில், அவற்றில் எதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக் கொள்ளும், எந்த முகவரிக்கு ஆதார் கடிதத்தை அனுப்பி வைக்கும்?keyboard_arrow_down
ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிச் சான்றுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றில் எந்த முகவரியில் ஆதார் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி வசிப்பாளரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கேட்டுக் கொள்ளும். வசிப்பாளரின் விருப்பப்படி, அவரிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் அவரது விவரங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிவு செய்யும்.

தொடர்புடைய பக்கங்கள்

  • சொல்களஞ்சியம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • உங்கள் ஆதார்

    • ஆதார் அம்சங்கள், தகுதி
    • இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு
    • ஆதார் கடிதம்
    • இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு
    • ஆதாரின் பயன்கள்
    • நிரந்தரகணக்குஎண்&ஆதார்
    • வெளிநாடு வாழ் இந்தியர் &ஆதார்
    • இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் தனிநபருக்கு பாதுகாப்பு
    • mAadhaar FAQs
    • Use Aadhaar Freely
  • பதிவு &தகவல் சேர்ப்பு

    • குழந்தைகளை பதிவு செய்தல்
    • மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்தல்
    • பயிற்சி மற்றும் சான்றளித்தல்
    • மொழி& ஒலிபெயர்ப்பு
    • பதிவு பங்குதாரர்கள்/ சூழல் அமைப்பு பங்குதாரர்கள்
    • ஆதார் தகவல் சேர்ப்பு
    • ஆதார் பதிவு நடைமுறை
  • சரிபார்த்தல்

    • வசிப்பாளர்களுக்கு
  • நேரடி பயன் மாற்றம்

    • உள்ளடக்கல்
    • நேரடி பயன்மாற்றம் குறித்து
    • மின்னணு பணம் வழங்கல்
  • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பற்றி

    • குறைதீர்க்கும் அமைப்பு
  • ஆதார் இணைய சேவைகள்

    • மின்னணு ஆதார்
    • Virtual ID (VID)
    • Online Address Update Process
    • ஆதார் சரிபார்ப்பு வரலாறு
    • Secure QR Code Reader (beta)
    • Biometric Lock/Unlock
    • Aadhaar Paperless Offline e-kyc
mAadhaar

எங்களை தொடர்பு கொள்ள

phoneToll free :1947
emailhelp@uidai.gov.in

எங்களை பின்தொடரவும்

  • Facebook
  • Twitter
  • Youtube
  • Instagram
  • LinkedIn

UIDAI தலைமையகம் முகவரி

இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், இந்திய அரசு (GoI)

பங்லா சாஹிப் சாலை,காளி மந்திர் பின்னால்

கோலை சந்தை,புது தில்லி - 110001

Regional Offices

UIDAI Regional Office, Hyderabad

6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State

UIDAI Regional Office, Hyderabad

6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State

UIDAI Regional Office, Guwahati

Block-V, First Floor, HOUSEFED Complex, Beltola-Basistha Road, Dispur, Guwahati - 781 006

UIDAI Regional Office, Guwahati

Block-V, First Floor, HOUSEFED Complex, Beltola-Basistha Road, Dispur, Guwahati - 781 006

UIDAI Regional Office, Ranchi

1st Floor, JIADA Central Office Building, Namkum Industrial Area,Near STPI Lowadih, Ranchi - 834 010

UIDAI Regional Office, Chandigarh

SCO 95-98, Ground and Second Floor , Sector 17- B, Chandigarh 160017

UIDAI Regional Office, Hyderabad

6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State

UIDAI Regional Office, Mumbai

7th Floor, MTNL Exchange, GD Somani Marg, Cuff Parade, Colaba, Mumbai - 400 005

UIDAI Regional Office, Mumbai

7th Floor, MTNL Exchange, GD Somani Marg, Cuff Parade, Colaba, Mumbai - 400 005

UIDAI Regional Office, Delhi

Ground Floor, Pragati Maidan Metro Station, Pragati Maidan, New Delhi-110001

UIDAI Regional Office, Mumbai

7th Floor, MTNL Exchange, GD Somani Marg, Cuff Parade, Colaba, Mumbai - 400 005

UIDAI Regional Office, Mumbai

7th Floor, MTNL Exchange, GD Somani Marg, Cuff Parade, Colaba, Mumbai - 400 005

UIDAI Regional Office, Chandigarh

SCO 95-98, Ground and Second Floor , Sector 17- B, Chandigarh 160017

UIDAI Regional Office, Chandigarh

SCO 95-98, Ground and Second Floor , Sector 17- B, Chandigarh 160017

UIDAI Regional Office, Chandigarh

SCO 95-98, Ground and Second Floor , Sector 17- B, Chandigarh 160017

UIDAI Regional Office, Ranchi

1st Floor, JIADA Central Office Building, Namkum Industrial Area,Near STPI Lowadih, Ranchi - 834 010

UIDAI Regional Office, Bengaluru

Khanija Bhavan, No. 49, 3rd Floor, South Wing Race Course Road, Bengaluru - 560001

UIDAI Regional Office, Bengaluru

Khanija Bhavan, No. 49, 3rd Floor, South Wing Race Course Road, Bengaluru - 560001

UIDAI Regional Office, Bengaluru

Khanija Bhavan, No. 49, 3rd Floor, South Wing Race Course Road, Bengaluru - 560001

UIDAI Regional Office, Delhi

Ground Floor, Pragati Maidan Metro Station, Pragati Maidan, New Delhi-110001

UIDAI Regional Office, Mumbai

7th Floor, MTNL Exchange, GD Somani Marg, Cuff Parade, Colaba, Mumbai - 400 005

UIDAI Regional Office, Guwahati

Block-V, First Floor, HOUSEFED Complex, Beltola-Basistha Road, Dispur, Guwahati - 781 006

UIDAI Regional Office, Guwahati

Block-V, First Floor, HOUSEFED Complex, Beltola-Basistha Road, Dispur, Guwahati - 781 006

UIDAI Regional Office, Guwahati

Block-V, First Floor, HOUSEFED Complex, Beltola-Basistha Road, Dispur, Guwahati - 781 006

UIDAI Regional Office, Guwahati

Block-V, First Floor, HOUSEFED Complex, Beltola-Basistha Road, Dispur, Guwahati - 781 006

UIDAI Regional Office, Hyderabad

6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State

UIDAI Regional Office, Bengaluru

Khanija Bhavan, No. 49, 3rd Floor, South Wing Race Course Road, Bengaluru - 560001

UIDAI Regional Office, Chandigarh

SCO 95-98, Ground and Second Floor , Sector 17- B, Chandigarh 160017

UIDAI Regional Office, Delhi

Ground Floor, Pragati Maidan Metro Station, Pragati Maidan, New Delhi-110001

UIDAI Regional Office, Guwahati

Block-V, First Floor, HOUSEFED Complex, Beltola-Basistha Road, Dispur, Guwahati - 781 006

UIDAI Regional Office, Bengaluru

Khanija Bhavan, No. 49, 3rd Floor, South Wing Race Course Road, Bengaluru - 560001

UIDAI Regional Office, Hyderabad

6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State

UIDAI Regional Office, Guwahati

Block-V, First Floor, HOUSEFED Complex, Beltola-Basistha Road, Dispur, Guwahati - 781 006

UIDAI Regional Office, Lucknow

3rd Floor, Uttar Pradesh Samaj Kalyan Nirman Nigam Building, TC-46/ V,Vibhuti Khand, Gomti Nagar, Lucknow- 226 010

UIDAI Regional Office, Delhi

Ground Floor, Pragati Maidan Metro Station, Pragati Maidan, New Delhi-110001

UIDAI Regional Office, Ranchi

1st Floor, JIADA Central Office Building, Namkum Industrial Area,Near STPI Lowadih, Ranchi - 834 010

  • உதவி
  • இணையதளக்-கொள்கைகள்
  • விதிமுறைகளும்& நிபந்தனைகள்
  • தனியுரிமை கொள்கை
  • மிகையிணைப்பு கொள்கை
  • பதிப்புரிமை கொள்கை
  • மறுப்பு
  • உங்கள் கருத்து
  • வரைபடம்

Government of India

  • My Gov
  • National Portal of India
  • Digital India
  • GST.gov.in
  • DBT Bharat

Copyright © 2022 Unique Identification Authority of India All Rights Reserved

JavaScript must be enabled to access this site.

  • Supports : Firefox 37+
  • Google Chrome 6.0+
  • Internet Explorer 9.0+
  • Safari 4.0+
  • w3c-Icon
  • w3c-Icon 


Last reviewed and updated on: March 31, 2023

keyboard_arrow_up