மொபைல் ஆதார் செயலி ஆஃப்லைனில் இயங்குமா?

மொபைல் ஆதார் இணையதளத்துடன் இணைக்கப்படவேண்டியது அவசியமாகும். அப்போதுதான் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திலிருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்யமுடியும். எனவே, உங்கள் செல்பேசியில் இணைய இணைப்பு எப்போது இருப்பதை உறுதி செய்யுங்கள்.