காலம் சார்ந்த ஒருமுறை கடவுச்சொல் என்பது என்ன? அதை ஆதார் எண் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

காலம் சார்ந்த ஒருமுறை கடவுச் சொல் என்பது தானாக உருவாக்கப்படும் தற்காலிக கடவுச் சொல்லாகும். குறுஞ்செய்தி அடிப்படையிலான ஒருமுறைப் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லுக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.