ஆதார் பதிவுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

அடையாளச் சான்று (PoI), முகவரிச் சான்று (PoA), உறவுச் சான்று (PoR) மற்றும் பிறந்த தேதி (DoB) ஆகிய ஆவணங்களுடன் பதிவு மையத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். UIDAI 31 PoI மற்றும் 44 PoA, 14 PoR மற்றும் 14 DoB ஆவணங்களை ஏற்றுக்கொள்கிறது. தேசிய அளவில் செல்லுபடியாகும் துணை ஆவணங்களின் பட்டியலைப் பார்க்கவும்.