நான் உள்ளூர்மொழியில்விவரங்களைஎங்ஙனம்பதிவிடுவது?

என்ரோல்மென்ட்கிளையென்ட்கட்டமைப்பிலிருந்துஉள்ளூர்மொழிதேர்வுசெய்யப்படவேண்டும். பட்டியலிடப்பட்டவாய்ப்புகளெல்லாம்என்ரோல்மென்ட்மையத்தின்மொழிஉள்ளீட்டுத்தொகுப்புஅமைப்பின்துணைத்தொகுப்பாகும். உதாரணமாகஆப்ரேட்டர்இந்திமொழிக்கானஉள்ளீட்டைகூகுள்மொழிஉள்ளீட்டுத்தொகுப்பிலிருந்துநிறுவலாம் (அல்லதுவேறுஏதேனும்மூலத்திலிருந்தும்மொழிஉள்ளீட்டுத்தொகுப்பைபெறலாம்) தரவுகள்ஆங்கிலத்தில்பதிவேற்றம்செய்யப்பட்டால், எழுத்து,மொழிஉள்ளீட்டுத்தொகுப்பின்உதவியுடன்ஒலிபெயர்க்கப்பட்டுதிரையில்தோன்றும். ஆப்ரேட்டர்எழுத்தைமொழிஉள்ளீட்டுத்தொகுப்பில்கட்டமைக்கப்பட்டுள்ளதிருத்தத்திற்கானவிர்சுவல்விசைப்பலகைஉள்ளிட்டகருவியைக்கொண்டுதிருத்தமுடியும். சிலமொழிஉள்ளீட்டுத்தொகுப்புஅமைப்புகளில்பயனாளிகள்தொகுப்பாகஉள்ளஆணைத்தொகுப்பைகுறிப்பிடவேண்டும், எஞ்சியுள்ளகருவிகள்உள்ளூர்மொழிகளில்எளிதில்தரவுகளைப்பதிவேற்றஅனுமதிக்கும்.