ஆவணங்கள் இன்றி வசிப்பாளர்கள் எவ்வாறு ஆதார் பதிவை மேற்கொள்வது?

  • பதிவுசெய்யப்பெறுபவர்களின்முக்கியவிவரங்கள்பதிவு செய்யப்படும்போதுமிக நேர்த்தியாகசரிபார்க்கப்படவேண்டும். வசிப்பாளர்கள்அங்கீகரிக்கப்பட்டஅடையாளச் சான்றுமற்றும்முகவரிச்சான்றுகளைக்கொண்டுவரவேண்டும்.
  • வசிப்பாளர்கள்அங்கீகரிக்கப்பட்டஅடையாளச்சான்றுமற்றும்முகவரிச்சான்றுகளைஅளிக்கஇயலவில்லைஎன்றால்பதிவாளர்அல்லதுமண்டலஅலுவலகங்களால்அடையாளம்காணப்பட்டுஅறிவிக்கப்பட்டுள்ளஅறிமுகப்படுத்துநர்மூலமாகபதிவுசெய்யலாம்.
  • அறிமுகப்படுத்துநர்என்பவர்அங்கீகரிக்கப்பட்டஅடையாளச் சான்றுமற்றும்முகவரிச்சான்றுகள்இல்லாதவசிப்பாளர்களைஅறிமுகப்படுத்தபதிவாளர்அவர்களால்அங்கீகரிக்கப்பட்டவராவார். இந்தஅறிமுகம்என்பதுவசிப்பாளரின்நடத்தைசான்றிதழ்அளிப்பதற்குஒப்பானதுஅல்ல.