அறிமுகப்படுத்துநர்யார்?/

  • அறிமுகப்படுத்துநர்என்பவர்தனிநபராவார். (உதாரணமாகபதிவாளரின்பணியாளர், தேர்ந்தெடுக்கப்பட்டஉள்ளாட்சிஅமைப்பின்பிரதிநிதி, உள்ளாட்சிஅமைப்பின்நிர்வாகப்பணியாளர், தபால்காரர், ஆசிரியர்கள், மருத்துவர்கள்&சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி/ ஆஷாபணியாளர்கள், தன்னார்வத்தொண்டுநிறுவனத்தின்பிரதிநிதிகள்) அவர்கள்பதிவாளாரால்அடையாளம்காணப்பட்டுஉதய்மற்றும்சிஐடிஆரில்அறிமுகப்படுத்துநர்எனப்பதிவுசெய்யப்பெற்றிருக்கவேண்டும்.
  • இதுபோன்றசூழலில்உதய்மண்டலஅலுவலகங்கள்பதிவாளரின்வசதிக்காகஅறிமுகப்படுத்துநர்களைக்கொண்டத்தொகுப்பைஅடையாளம்காணநடவடிக்கைஎடுக்கவேண்டும்.
  • அறிமுகப்படுத்துநர் 18 வயதைப்பூர்த்திசெய்தவராகஇருக்க வேண்டும், குற்றப்பின்னணிகொண்டவராககட்டாயம் இருத்தல்கூடாது.
  • அறிமுகப்படுத்துநர்ஒருபதிவாளருடன்இணைக்கப் படவேண்டும். உதய்மற்றும்சிஐடிஆரால்அறிமுகப்படுத்துநர்எனகுறிப்பிட்டபதிவாளரால்அடையாளம்காணப்பட்டஅறிமுகப்படுத்துநர்ஒன்றுக்குமேற்பட்டபதிவாளரால்பயன்படுத்தப்படலாம். எனவே அறிமுகப்படுத்துநர்பதிவாளரின்அதிகாரஎல்லைக்குள்உள்ளவர்களைமட்டும்அறிமுகப் படுத்தவேண்டும். இவற்றுடன்பதிவாளர்மேலும்அறிமுகப்படுத்துநரின்இயக்கத்தைதமதுநிர்வாகப்பரப்பிற்குள்மட்டும்கட்டுப்படுத்தவேண்டும்(மாநிலம், மாவட்டஅளவில்)