அறிமுகப்படுத்துநரின் கட்டுப்பாடுகள் யாவை?

பதிவு செய்யும்போது ஒரு நபர் இன்னொரு நபராக (இறந்தவரோ அல்லது உயிருடன் இருப்பவரோ) பாவிக்க முயல்வதற்கு அறிமுகப்படுத்துநர் உதவிகரமாக இருக்கக்கூடாது

  • ஆதார் வைத்திருப்பவர் உள்நோக்கத்துடன் அடுத்தவரின் தனித்துவ அடையாளங்களைய, அல்லது சதி செய்யும் நோக்கத்துடன் உடறியற்கூறு அடையாளங்களையோ கையாள்வதற்கு அறிமுகப்படுத்தநர் கண்டிப்பாக உதவி கரமாக இருக்கக்கூடாது.
  • இந்த விதிமுறைகளை மீறினால் அறிமுகப்படுத்துநர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.