ஆதாருக்கு பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?

ஆதாருக்கு பதிவு செய்வதற்காக பதிவு மையத்தில் உள்ள படிவத்தை நிரப்பித் தர வேண்டும். அத்துடன் அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றையும் இணைத்துத் தர வேண்டும். 18 வகையான அடையாளச் சான்றையும், 35 வகையான முகவரிச் சான்றுகளையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்றுக்கொள்கிறது. தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலை அறிவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.