ஆதார் பதிவுக்காக மூல ஆவணங்களை நான் கொண்டு செல்ல வேண்டுமா?

ஆம். ஆதார் பதிவுக்காக அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றின் மூல ஆவணங்களை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். மூல ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, பதிவுக்குப் பிறகு திருப்பித் தரப்படும்.