ஆதார் பதிவுக்காக நான் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?

இல்லை. ஆதார் பதிவு என்பது முழுக்க முழுக்க இலவசமான சேவை ஆகும். அதற்காக பதிவு மையத்தில் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.