ஆதார் பதிவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அஞ்சலில் அனுப்புவதன் மூலம் நான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாமா?

இல்லை. ஆதாருக்காக உங்களின் உடற்கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால் ஆதார் பதிவு மையத்திற்கு நீங்கள் நேரடியாக செல்ல வேண்டும்.