ஒப்புகைச் சீட்டு/பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட டிமோகிராபிக் தகவல்கள் என்னிடம் உள்ள ஆவணங்களுடன் ஒத்துப் போகவில்லை என்றால் நான் என்ன செய்வது?

பதிவு ஆவணத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை நீங்கள் பதிவு செய்த நேரத்திலிருந்து 96 மணி நேரத்தில் திருத்திக் கொள்ளலாம். இந்த 96 மணி நேரம் என்பது ஒப்புகைச் சீட்டு/பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு நேரத்திலிருந்து தொடங்கும்.