96 மணி நேரத்திற்கு பிறகு தகவல்களை திருத்திக் கொள்வது எப்படி?

96 மணி நேரத்திற்குள் உங்களின் தகவல்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால், உங்களின் ஆதார் உருவாக்கப்பட்ட பிறகு, அதில் உள்ள தகவல்களை திருத்திக் கொள்ளலாம்.