எனது கை விரல் ரேகைகள் அல்லது கருவிழிப் படலம் இல்லாமல் இருந்தாலும் நான் ஆதாருக்கு பதிவு செய்து கொள்ளலாமா?

உங்களுடைய சில அல்லது அனைத்து விரல் ரேகைகளும்/கருவிழிப் படலமும் இல்லாமல் இருந்தாலும் ஆதாருக்கு பதிவு செய்ய முடியும். இத்தகைய சூழல்களை பதிவு செய்வதற்கான வசதிகள் ஆதார் மென்பொருளில் உள்ளன.