ஆதார் பதிவுக்கு செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டியது கட்டாயமா?

ஆதார் பதிவுக்கு செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டியது கட்டாயமல்ல. ஆனால், உங்களின் ஆதார் விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது.