ஆதாருக்கு பதிவு செய்து கொண்ட பிறகு எனது ஆதார் உருவாக்கப்படுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

ஆதாருக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து அது உருவாக்கப்படுவதற்கு 90 நாட்கள் ஆகும்.