எனது ஆதார் உருவாக்கப்பட்டு விட்டதா என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

உங்களின் ஆதார் உருவாக்கப்பட்ட பின்னர் அதுகுறித்த தகவல் பதிவு செய்யப்பட்ட உங்கள் செல்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும். அதுமட்டுமின்றி, “Check Aadhaar Status” அல்லது https://resident.uidai.gov.in/check-aadhaar.என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆதார் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.