எனது ஆதார் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் கடிதத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியுமா?

ஆம், உங்களின் ஆதார் உருவாக்கப்பட்டவுடன் என்ற முகவரியில் உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று அதிலுள்ள ஆதார் பதிவு பகுதியில் உள்ள ‘டவுன்லோட் ஆதார்’ பட்டனை கிளிக் செய்து மின்னணு ஆதாரை பதிவிறக்கம் செய்ய முடியும்.