ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னணு ஆதாரும் மூல ஆதாரைப் போலவே செல்லுபடியாகுமா?

ஆம். மூல ஆதாருக்கு உள்ள அதே மதிப்பு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மின்னணு ஆதாருக்கும் உண்டு.