ஆதாருக்காக நான் பலமுறை பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஆதார் கடிதம் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் நான் என்ன செய்வது?

உங்களின் ஆதார் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், அஞ்சலில் உங்களுக்கு வந்து சேராமல் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் நீங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று“Check Aadhaar Status” or https://resident.uidai.gov.in/check-aadhaarஎன்ற இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பதிவு செய்த அனைத்து ஆதார் பதிவு எண்களின் நிலை என்ன? என்பதை சரிபார்க்க வேண்டும் அல்லது அருகிலுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.