எனது ஆதார் நிராகரிக்கப்பட்டு விட்டதாக எனது செல்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் உருவாக்கம் என்பது பல்வேறு தர ஆய்வுகளை உள்ளடக்கியதாகும். அதனால் தரம் அல்லது பிற தொழில்நுட்பக் காரணங்களால் உங்கள் ஆதார் நிராகரிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, உங்களின் ஆதார் நிராகரிக்கப்பட்டு விட்டதால செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தால் நீங்கள் மீண்டும் ஆதாருக்காக பதிவு செய்து கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது.