ஆதார் அங்கீகாரத்தின் நன்மைகள் என்ன?

ஆதார் அங்கீகாரம், ஆன்லைன் அங்கீகாரம் மூலம் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க உடனடி வழிமுறையை வழங்குகிறது. எனவே ஒருவர் ஆதார் எண்ணைத் தவிர வேறு எந்த அடையாளச் சான்றினையும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.