எந்த விதமான புதுப்பிப்பு கோரும் போது எனது மொபைல் எண்ணை ஆதாருடன் பதிவு செய்ய வேண்டியது அவசியமா?

புதுப்பித்தலுக்காக நீங்கள் ஆன்லைன் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலை (SSUP) பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் பதிவு செய்திருக்க வேண்டும் இல்லையெனில், துணை ஆவணங்களுடன் அருகிலுள்ள நிரந்தரப் பதிவு மையத்தைப் பார்வையிடலாம்.