எனது தந்தையின் / கணவரின் பெயரை எனது முகவரியில் எவ்வாறு சேர்ப்பது?

உறவுமுறை விவரங்கள் ஆதாரில் உள்ள முகவரி புலத்தின் ஒரு பகுதியாகும். இது C/o (Care of) என தரப்படுத்தப்பட்டுள்ளது. இதை வேண்டுமானால் நிரப்பலாம்.