பயோமெட்ரிக் லாக் என்றால் என்ன?

பயோமெட்ரிக் லாக்கிங்/அன்லாக்கிங் என்பது ஒரு ஆதார் வைத்திருப்பவரின் பயோமெட்ரிக்ஸைப் பூட்டவும், தற்காலிகமாகத் திறக்கவும் அனுமதிக்கும் ஒரு சேவையாகும். இந்த வசதி குடியிருப்பாளரின் பயோமெட்ரிக்ஸ் தரவின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.