Filters

ஆதார் கடிதம்

ஒரு வசிப்பாளரின் பதிவு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு, ஆதார் வழங்கப்படவில்லையென்றால் என்ன செய்வது?keyboard_arrow_down
ஆதார் கடிதப் பிரிவு- ஒரு வசிப்பாளர் ஆதார் கடிதத்தை தொலைத்து விட்டார்/ஆதார் எண்ணை மறந்து விட்டார் என்றால் என்ன செய்வது?keyboard_arrow_down
வசிப்பாளர் ஆதார் எண்ணை தொலைத்து விட்டால் என்ன செய்வது?keyboard_arrow_down
வசிப்பாளருக்கு ஆதார் கடிதம் வினியோகிக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?keyboard_arrow_down
ஒரு வசிப்பாளரின் ஆதார் பதிவு ஒப்புகைப் படிவத்தில் எழுத்துப் பிழையோ அல்லது வேறு விவரங்களோ தவறாக இருந்தால், 96 மணி நேரத்திற்குள் திருத்தும் வசதியை பயன்படுத்தி அந்த வசிப்பாளர் என்ன செய்ய வேண்டும்?keyboard_arrow_down
ஆதாருக்காக நான் பதிவு செய்த பிறகு எனக்கு ஆதார் கடிதம் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்? ஆதார் கடிதத்தை நான் எவ்வாறு பெறுவது?keyboard_arrow_down
நான் எனது ஆதாரில் அண்மையில் திருத்தம் செய்தேன். ஆனால், அது மனித வழி சரிபார்ப்பில் இருப்பதாக காட்டுகிறது. எனது திருத்தங்கள் இறுதி செய்யப்பட எவ்வளவு காலம் ஆகும்?keyboard_arrow_down
அண்மையில் நான் எனது ஆதாரில் திருத்தம் செய்தேன். எனக்கு அது அவசரமாகத் தேவைப்படுவதால், ஆதார் திருத்தத்தை விரைவுபடுத்த முடியுமா?keyboard_arrow_down
நான் ஏற்கனவே ஆதாருக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு ஆதார் கிடைக்கவில்லை. அதனால் நான் மீண்டும் விண்ணப்பித்திருக்கிறேன். எனக்கு ஆதார் எப்போது கிடைக்கும?.keyboard_arrow_down
ஆதார் ஸ்மார்ட் அட்டை அல்லது ஆதார் பிளாஸ்டிக் அட்டை என்பது என்ன? சேவைகளைப் பெற இவை கட்டாயமா?keyboard_arrow_down
நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதாரை நான் எப்படி இணைப்பது?keyboard_arrow_down